:::கற்போம் வாருங்கள்:::
கற்பித்தல் என்பதும் கற்றலே ...
Sunday, May 13, 2012
அம்மா நீயும் போ போ
பெண்ணாய் இருந்த
என்னை
"தாய்" என்ற
பதவி உயர்வு
கொடுத்தாய்
அன்று
"தாயாக" இருந்த
நான்
உன் மனைவிக்கு
"மாமியார்" ஆனவுடன்
"அநாதை" இல்லத்தின்
"குழந்தை"யாக்கிவிட்டாய்
உன் குழுந்தை
அதன் "தாய்" தினம்
கொண்டாடும்
இன்றேனும்
என்னை நினைவு வருமா உனக்கு ...
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)