என் கிட்டே கை இருக்கு கவுனில்லே
என் கிட்டே பைக் இருக்கு எம்80 இல்லே
என் கிட்டே ஸ்ட்ராப் இருக்கு பைனாக்குலர் இல்லே
என் கிட்டே செயின் இருக்கு சைக்கிள் இல்லே
இங்கே மக்கள் தொலைத்துவிட்ட
பிகரும் இங்கே தான் இருக்கு
கற்பித்தல் என்பதும் கற்றலே ...
என் கிட்டே கை இருக்கு கவுனில்லே
என் கிட்டே பைக் இருக்கு எம்80 இல்லே
என் கிட்டே ஸ்ட்ராப் இருக்கு பைனாக்குலர் இல்லே
என் கிட்டே செயின் இருக்கு சைக்கிள் இல்லே
இங்கே மக்கள் தொலைத்துவிட்ட
பிகரும் இங்கே தான் இருக்கு
68 comments
Comment by நிஜமா நல்லவன் on August 24, 2009 2:51 PM
:))))))))
Comment by ஆயில்யன் on August 24, 2009 2:51 PM
பாஸ் அந்த பிகரு இவுருக்கிட்டத்தான் இருக்காம் ஒடியாங்க! ஒடியாங்க!!
Comment by தமிழ் பிரியன் on August 24, 2009 2:52 PM
;-)))))
Comment by தமிழ் பிரியன் on August 24, 2009 2:52 PM
நோன்பு நேரத்துல மூணு பிகரா? அவ்வ்வ்வ்வ்வ்
Comment by தமிழ் பிரியன் on August 24, 2009 2:53 PM
நிஜம்ஸ், ஆயில் எல்லாம் போனை எடுங்க.. மச்சிக்கு போன் போட்டு ஜமாலை டரியலாக்கிடலாம்.. ;-)))
Comment by சந்தனமுல்லை on August 24, 2009 2:54 PM
:))))))))))))
Comment by நட்புடன் ஜமால் on August 24, 2009 2:54 PM
நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே
Comment by சந்தனமுல்லை on August 24, 2009 2:54 PM
/ தமிழ் பிரியன் said...
நோன்பு நேரத்துல மூணு பிகரா? அவ்வ்வ்வ்வ்வ்/
பாஸ்..அதை நீங்க சொல்லாதீங்க..அண்ணிக்கு ஃபோன் போய்டுச்சு! :-)))))))
Comment by சந்தனமுல்லை on August 24, 2009 2:55 PM
:)))
Comment by ஆயில்யன் on August 24, 2009 2:55 PM
//நட்புடன் ஜமால் said...
நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே//
ச்சே !
ச்சே!! ஏனப்பா என் பிகரை மத்த ரெண்டு பெருசுங்க கூட கம்பேர் செய்யுறீங்க????? :(((((((((((
Comment by நட்புடன் ஜமால் on August 24, 2009 2:56 PM
பாஸ்..அதை நீங்க சொல்லாதீங்க..அண்ணிக்கு ஃபோன் போய்டுச்சு! :-)))))))]]
ஹா ஹா ஹா
Comment by நிஜமா நல்லவன் on August 24, 2009 2:56 PM
/ நட்புடன் ஜமால் said...
நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே/
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....இதென்ன புதுக்கதை:)
Comment by நிஜமா நல்லவன் on August 24, 2009 2:57 PM
/ஆயில்யன் said...
//நட்புடன் ஜமால் said...
நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே//
ச்சே !
ச்சே!! ஏனப்பா என் பிகரை மத்த ரெண்டு பெருசுங்க கூட கம்பேர் செய்யுறீங்க????? :(((((((((((/
ஏன் உங்க பிகர் ரொம்ப பேரிளம் பிகரா????
Comment by சந்தனமுல்லை on August 24, 2009 2:58 PM
// நட்புடன் ஜமால் said...
நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே//
ரொம்ப சின்னபுள்ளையா இருக்கீங்களே ஜமால்! :-) பயபுள்ளைக சொல்றதைப் பார்த்தா எல்கேஜிலேர்ந்தே ஆரம்பிச்சிருக்கும் போல இருக்கே!! :))
Comment by நிஜமா நல்லவன் on August 24, 2009 2:58 PM
/தமிழ் பிரியன் said...
நிஜம்ஸ், ஆயில் எல்லாம் போனை எடுங்க.. மச்சிக்கு போன் போட்டு ஜமாலை டரியலாக்கிடலாம்.. ;-)))/
ஏற்கனவே டரியல் ஆக்கிட்டாங்க:)))
Comment by நிஜமா நல்லவன் on August 24, 2009 2:59 PM
/சந்தனமுல்லை said...
// நட்புடன் ஜமால் said...
நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே//
ரொம்ப சின்னபுள்ளையா இருக்கீங்களே ஜமால்! :-) பயபுள்ளைக சொல்றதைப் பார்த்தா எல்கேஜிலேர்ந்தே ஆரம்பிச்சிருக்கும் போல இருக்கே!! :))/
பாஸ்....ஏன் இம்புட்டு கொலைவெறி??????
Comment by ஆயில்யன் on August 24, 2009 2:59 PM
//நிஜமா நல்லவன் said..
பேரிளம் ????//
டோண்ட் ஸ்பீக் இன் அதர் லாங்குவேஜஸ் ஸ்பீக் ஒன்லி இன் டமில்
டீக்கே!
Comment by நட்புடன் ஜமால் on August 24, 2009 2:59 PM
ரொம்ப சின்னபுள்ளையா இருக்கீங்களே ஜமால்! :-) பயபுள்ளைக சொல்றதைப் பார்த்தா எல்கேஜிலேர்ந்தே ஆரம்பிச்சிருக்கும் போல இருக்கே!! :))]]
ஹா ஹா ஹா
நல்லவரும், பிரியமானவரும் - L.K.G அப்போ
ஆயில்ஸ் பிறந்தே இருக்க மாட்டாரே
அப்படின்னா - அம்மா கோயில் போகும் போதே ஆரம்பிச்சிட்டாரா
Comment by சந்தனமுல்லை on August 24, 2009 3:00 PM
//நட்புடன் ஜமால் said...
நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே//
ஆகா..தாடித்தாத்தா கிளாஸ்மேட்டா இவங்கள்ளாம்!! :))
Comment by கிளியனூர் இஸ்மத் on August 24, 2009 3:03 PM
ஜமால் அண்ணே...இதெல்லாம் சின்னபசங்க விளையாட்டு நான் வரலை.....
Comment by ஸ்ரீமதி on August 24, 2009 3:07 PM
என்ன நடக்குது இங்க?? :)))))))
Comment by நட்புடன் ஜமால் on August 24, 2009 3:10 PM
கிளியனூர் இஸ்மத் said...
ஜமால் அண்ணே...இதெல்லாம் சின்னபசங்க விளையாட்டு நான் வரலை.....
]]
நீங்க வந்ததே பெருசு அண்ணே
Comment by நட்புடன் ஜமால் on August 24, 2009 3:10 PM
ஸ்ரீமதி said...
என்ன நடக்குது இங்க?? :)))))))
]]
அட தங்காச்சியும் வந்திருக்கே
அதுவும் மொத மொதக்கா
Comment by தேவன் மாயம் on August 24, 2009 3:46 PM
............???????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Comment by ஆ.ஞானசேகரன் on August 24, 2009 4:00 PM
//பாஸ் அந்த பிகரு இவுருக்கிட்டத்தான் இருக்காம் ஒடியாங்க! ஒடியாங்க!!//
ரிபீட்ட்ட்
Comment by சின்ன அம்மிணி on August 24, 2009 4:05 PM
நானும் என்ன நடக்குதுன்னு பாக்க வந்தேன். எல்லாம் நல்லாவே நடக்குது. :0
Comment by ஷஃபிக்ஸ் on August 24, 2009 4:44 PM
தெரிஞ்சு போச்சா? அப்போ அந்த லிஸ்ட்ட கொடுங்க பார்ப்போம்!!
Comment by RAMYA on August 24, 2009 4:46 PM
அய்யய்யோ அங்கே தொலைச்ச பிகரு இங்கேயா :))
நி.நல்லவனுக்கு தெரியுமா :)
Comment by RAMYA on August 24, 2009 4:48 PM
ஜமாலு இதென்னா புது குழப்பம்
எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாமே :))
நிஜமா நல்லவன் ரொம்ப நல்லவரு
பேசுங்க பேசுங்க தீத்துடுவாறு :))
Comment by RAMYA on August 24, 2009 4:50 PM
//
சந்தனமுல்லை said...
// நட்புடன் ஜமால் said...
நீங்க எல்லோரும் தொலைச்சது ஒரே ஃபிகர் தானே//
ரொம்ப சின்னபுள்ளையா இருக்கீங்களே ஜமால்! :-) பயபுள்ளைக சொல்றதைப் பார்த்தா எல்கேஜிலேர்ந்தே ஆரம்பிச்சிருக்கும் போல இருக்கே!! :))
//
சூப்பர் முல்லை, நல்லா இருக்கு சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது :-)
Comment by RAMYA on August 24, 2009 4:51 PM
//
ஆயில்யன் said...
பாஸ் அந்த பிகரு இவுருக்கிட்டத்தான் இருக்காம் ஒடியாங்க! ஒடியாங்க!!
//
ஆயில்ஸ் நெம்ப நல்லவரு போட்டு கொடுத்துட்டாரு :-)
Comment by Mrs.Faizakader on August 24, 2009 4:58 PM
எல்லாருடைய ப்ளாக்கிலும் ஏதோ நடக்குது என்று தெரியுது ஆனால் என்னனு புரியலை :+}
Comment by நாடோடி இலக்கியன் on August 24, 2009 5:17 PM
சூப்பர்.
Comment by தமிழரசி on August 24, 2009 5:21 PM
தேவன் மாயம் said...
............???????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நானும் இதையே சொல்லிக்கிறேன்....
Comment by ஷஃபிக்ஸ் on August 24, 2009 5:23 PM
கவுன், பைக்கு, பைனாக்குளர், சைக்கிள்...எல்லாமே பிகர் சம்பந்தமான ஐட்டமாவே இருக்கேய்யா!! என்னவோ போங்க.
Comment by திகழ்மிளிர் on August 24, 2009 5:48 PM
:))))))))))))))))
Comment by அத்திவெட்டி ஜோதிபாரதி on August 24, 2009 5:51 PM
:)))))
me the 37th
Comment by துபாய் ராஜா on August 24, 2009 6:16 PM
அதெல்லாம் சரி.மத்தவங்கல்லாம் எதிர்பதிவு படத்தோட போட்டாங்கல்ல. உங்க ஃபிகர் போட்டோ எங்கே ??!! :))
Comment by அமிர்தவர்ஷினி அம்மா on August 24, 2009 6:17 PM
ஆயில்யன் said...
பாஸ் அந்த பிகரு இவுருக்கிட்டத்தான் இருக்காம் ஒடியாங்க! ஒடியாங்க!!
என்ன ஒரு ஆனந்தம் ஆயில்ஸ் அண்ணாச்சிக்கு - பழைய ஃபிகரை பார்க்கறதுல :))))))))))
Comment by ☀நான் ஆதவன்☀ on August 24, 2009 6:26 PM
நாங்களும் ரவுடி தான் ஜமால் அண்ணே
http://nanaadhavan.blogspot.com/2009/08/and-now.html
Comment by ஆகாய நதி on August 24, 2009 6:33 PM
இந்த பின்னூட்டங்கள் And now -ஐ விட நல்லா இருக்கே!!! :))))
Comment by கதிர் - ஈரோடு on August 24, 2009 6:35 PM
என்ன நடக்குது இங்கே
Comment by குடந்தை அன்புமணி on August 24, 2009 7:28 PM
ஹா....ஹா....
Comment by ஜீவன் on August 24, 2009 7:43 PM
;;)))
Comment by sakthi on August 24, 2009 8:04 PM
:))))
அண்ணா பின் நவீனமா????
Comment by ஹேமா on August 24, 2009 8:05 PM
ஜமால்,நேத்து என் கவிதைக்குப் பினூட்டம் போடும்வரைக்கும் நல்லாதானே இருந்தீங்க !
Comment by டம்பி மேவீ on August 24, 2009 8:29 PM
kandupidichutten jamalai kadasiyaa
Comment by Karthik on August 24, 2009 8:44 PM
ஆஹா, உங்க பதிவெல்லாம் என் ரீடரில் அப்டேட் ஆக மாட்டேங்குதோ? தமிழ் மணத்தில் இருந்து வர்றேன். லெட் மி செக்!!
Comment by கானா பிரபா on August 24, 2009 9:05 PM
அவ்வ் நீருமா
Comment by இயற்கை on August 24, 2009 9:20 PM
அய்யோ... இங்கியுமா... யாராவது blog hackers இருக்கீங்களா.. சீக்கிரம் வந்து இந்த And Now போட்ட பிளாக் எல்லாம் hack பண்ணுங்கப்பா..முடியல
Comment by kanagu on August 24, 2009 9:24 PM
Enaku onnum puriyala anna.. :(
Comment by அமுதா on August 24, 2009 9:37 PM
என்ன கொடுமை இது??????????
Comment by நிஜாம் on August 24, 2009 10:16 PM
/ தமிழ் பிரியன் said...
நோன்பு நேரத்துல மூணு பிகரா? அவ்வ்வ்வ்வ்வ்/
ரிப்பீட்டு
Comment by Ravee (இரவீ ) on August 24, 2009 10:55 PM
அந்த ஆத்திசூடி எழுதியவர நீங்க தான் வச்சிருக்கீங்களா... ச உங்ககிட்ட தான் இருக்காங்களா?
Comment by பிரியமுடன்...வசந்த் on August 24, 2009 10:59 PM
வழக்கமா ஆயில்ஸ் இப்படி தானே சொல்லணும்
அண்ணா அந்த ஃபிகரா.......?
ஏமாத்தீட்டீங்களே அண்ணா
அண்ணா நீயும் நானுமா?
நீயும் நானுமா?
எத்தனை பேரு எதிர் பதிவு
ant,,,now
and now அல்ல.....
Comment by தமிழன்-கறுப்பி... on August 24, 2009 11:43 PM
இங்கயுமா...
:))
Comment by அபுஅஃப்ஸர் on August 25, 2009 4:22 AM
என்னமோ சொல்லுறீங்க எல்லோரும் சேர்ந்து
கேட்டுக்கறோம்
Comment by அ.மு.செய்யது on August 25, 2009 11:29 AM
இது எப்ப ????
ஒன்னுமே பிரியலியே ?!?!?!?!?!
Comment by ஷஃபிக்ஸ் on August 25, 2009 5:40 PM
இங்கேயும் பாருங்கள் ஹி..ஹி
Comment by SUMAZLA/சுமஜ்லா on August 25, 2009 5:58 PM
என் கிட்டே நட்பு இருக்கு! போட்டு கொடுக்கும் மனம் இல்லை!!
Comment by Deepa on August 26, 2009 1:39 AM
:-) இப்போது தான் படிக்கிறேன் முல்லை பதிவுக்கான எல்லாத் தொடர்களையும்!
இது ஹைலைட்!
Comment by லவ்டேல் மேடி on August 26, 2009 2:04 AM
வட போச்சே ......
Comment by பிரியமுடன்...வசந்த் on August 26, 2009 4:03 AM
பிரியமுடன்...வசந்தின்" And,Now"
Comment by ஷைலஜா on August 26, 2009 6:28 AM
ஜமால் பின் நவீனத்துவமா என்ன மறுபடி?:)
Comment by Carpe Diem on August 26, 2009 10:12 AM
super kalakitinga :):):)
Comment by வெ.இராதாகிருஷ்ணன் on August 26, 2009 5:27 PM
ஓஹோ! படத்தைக் காட்டுறது ;)
மிக்க நன்றி.
Comment by Mrs.Faizakader on August 28, 2009 4:41 PM
see this link http://eniniyaillam.blogspot.com/2009/08/tag.html
Comment by ஸ்வர்ணரேக்கா on August 30, 2009 12:21 AM
You have been tagged
http://swarnarekha-thegoldenline.blogspot.com/2009/08/tag.html
Post a Comment