நட்பு என்பது பிறரை நம் வசம் இழுப்பது
கற்போம் வாருங்கள்
அலமாரி
- அனுபவம் (3)
- இரவு (1)
- உலகம் (1)
- ஏணிப்படிகள் (1)
- கணினி (3)
- கவிதை (2)
- காதல் (1)
- கிறுக்கல்கள் (3)
- கூகில் (1)
- சங்கிலி (1)
- நட்பு (1)
- பகிர்வு (7)
- படம் (1)
- பஸ்ஸூ (1)
- பிரார்த்தனை (2)
- புனைவு (1)
- புலம்பல் (1)
- மருத்துவம் (1)
- மொக்கை (2)

155 comments
Comment by கோவி.கண்ணன் on August 14, 2009 11:01 AM
மீ த வெர்ரி பர்ஸ்ட் !
Comment by அப்பாவி முரு on August 14, 2009 11:01 AM
முதல் போணி லாபம்
:)))
வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பின்னூட்டம் நானே
Comment by அப்பாவி முரு on August 14, 2009 11:02 AM
வடை,
கூடையோட போச்சே
:((((
Comment by கோவி.கண்ணன் on August 14, 2009 11:02 AM
//அப்பாவி முரு said...
முதல் போணி லாபம்
:)))
வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பின்னூட்டம் நானே
August 13, 2009 8:01 PM//
தம்பி முரு........யூ.......டூ......லேட்
:)
நான் .........தான் !
Comment by கோவி.கண்ணன் on August 14, 2009 11:03 AM
// காதல் என்பது நம்மை பிறர் வசம் இழப்பது//
கூடவே மணி பர்சும் !
Comment by ::கற்போம் வாருங்கள்:: on August 14, 2009 11:06 AM
என் பழைய ப்லாக்கில் முதல் பின்னூட்டம் கோவி அண்ணா தான்
இங்கையுமா
மிக்க நன்றி
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:08 AM
நீங்க தான் உண்மையானா ஜமாலா???????????
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:08 AM
எப்பூடி நம்புறது?????
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:09 AM
நீங்க தவறுதலா செட்டிங்க்ஸ்ல விளையாடிட்டு இருக்கும் போது டெலிட் ப்ளாக் அமுக்கிட்டீங்களா????இல்லை உங்க ப்ளாக்கை வேற யாரும் அமுக்கிட்டாங்களா????
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:10 AM
ஊருக்கெல்லாம் பாடம் சொல்லி கொடுத்தீங்க? கடைசில உங்க ப்ளாக்கையே ஆட்டைய போட்டுட்டாங்களா?????என்ன கொடுமை சார் இது?????
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:11 AM
எனக்கென்னவோ நீங்க தான் ஜமால் என்பதில் நம்பிக்கை இல்லை:(
Comment by ::கற்போம் வாருங்கள்:: on August 14, 2009 11:15 AM
நிஜமா நல்லவன் said...
எனக்கென்னவோ நீங்க தான் ஜமால் என்பதில் நம்பிக்கை இல்லை:(
]]
ஆனா நீங்க நல்லவர் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:15 AM
/கோவி.கண்ணன் said...
மீ த வெர்ரி பர்ஸ்ட் !
August 13, 2009 8:01 PM
/
/அப்பாவி முரு said...
முதல் போணி லாபம்
:)))
வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பின்னூட்டம் நானே
August 13, 2009 8:01 PM/
அப்பாவி முரு....இந்த மாதிரி வரலாற்று சிறப்பு மிக்க பின்னூட்டம் போடும் போது வெறும் ஸ்மைலி மட்டும் தான் போடணும்...இல்லைன்னா கோவி அண்ணன் மாதிரி ஜஸ்ட் ஒன் லைன் மட்டும் இருக்கணும்....இப்ப பாருங்க நீங்க ரெண்டு பேருமே ஒரே டைமிங்க்ல பின்னூட்டம் போட்டும் நீங்க கொஞ்சம் நீட்டி முழக்கியதில் வடை கூடையோட போச்சா:))))))
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:17 AM
/::கற்போம் வாருங்கள்:: said...
நிஜமா நல்லவன் said...
எனக்கென்னவோ நீங்க தான் ஜமால் என்பதில் நம்பிக்கை இல்லை:(
]]
ஆனா நீங்க நல்லவர் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது./
அவரவர் நம்பிக்கை அவரவருக்கு:)))
ஆமா நீங்க நட்புடன் ஜமால்ன்னு சொல்லுறீங்க ஆனா கற்போம் வாருங்கள்ன்னு ப்ரோபைல் நேம் வருது....நீங்க போலி தானே??????
Comment by நட்புடன் ஜமால் on August 14, 2009 11:20 AM
ஆமா நீங்க நட்புடன் ஜமால்ன்னு சொல்லுறீங்க ஆனா கற்போம் வாருங்கள்ன்னு ப்ரோபைல் நேம் வருது....நீங்க போலி தானே??????
]]
நானே கவணித்து மாத்திட்டேன்
இருப்பினும் நன்றி.
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:20 AM
/கோவி.கண்ணன் said...
மீ த வெர்ரி பர்ஸ்ட் !/
பர்ஸ்ட் ல வொரி ன்னு படிச்சிட்டேன்:))))
Comment by நட்புடன் ஜமால் on August 14, 2009 11:21 AM
பர்ஸ்ட் ல வொரி ன்னு படிச்சிட்டேன்:))))]]
ஹா ஹா ஹா
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:22 AM
/நட்புடன் ஜமால் said...
ஆமா நீங்க நட்புடன் ஜமால்ன்னு சொல்லுறீங்க ஆனா கற்போம் வாருங்கள்ன்னு ப்ரோபைல் நேம் வருது....நீங்க போலி தானே??????
]]
நானே கவணித்து மாத்திட்டேன்
இருப்பினும் நன்றி./
மிஸ்டர் போலி நீங்கள் மிக குழப்பமான மனநிலையில் இருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன்....மாத்தி மாத்தி நீங்கள் மாற்றுவதிலேயே உங்கள் தடுமாற்றங்கள் தெரிகிறது!
ஸ்மைலி போடவில்லை....சீரியசான பின்னூட்டமே!
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:25 AM
மிஸ்டர் போலி...நீங்கள் தான் உண்மையான ஜமால் என்றால் எங்கே சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்த பத்து வரிக்கவிதையை மீண்டும் போடுங்கள் பார்ப்போம்!
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:26 AM
/அப்பாவி முரு said...
முதல் போணி லாபம்
:)))
/
அப்படின்னா அடுத்தடுத்த போணி எல்லாம் நட்டமா??????
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:28 AM
/அப்பாவி முரு said...
வடை,
கூடையோட போச்சே
:((((/
இதுக்கு எதுக்கு முரு சோகம்...நம்ம கோவி அண்ணாகிட்ட தானே போச்சு...அவருக்கு நம்மை விட்டுட்டு எப்போ சாப்பிட்டு இருக்கார்....திரும்ப கொடுத்திடுவார்...கவலைப்படாதீங்க:)
Comment by நட்புடன் ஜமால் on August 14, 2009 11:28 AM
நிஜமா நல்லவன் said...
மிஸ்டர் போலி...நீங்கள் தான் உண்மையான ஜமால் என்றால் எங்கே சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்த பத்து வரிக்கவிதையை மீண்டும் போடுங்கள் பார்ப்போம்!
]]
அதை மிக சிரமப்பட்டு மணனம் செய்து வைத்திருந்தேன்.
மறந்துடுச்சி
மீண்டும் ஞாபகங்களில் மீட்டி போடுறேன்
10,000 அடிக்க நீங்களும் ரெடி தானே
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:30 AM
/நட்பு என்பது பிறர் நம்மிடம் கொடுப்பது /
அப்படின்னா நாம எதுவும் கொடுக்க வேண்டியதில்லையா????
Comment by நட்புடன் ஜமால் on August 14, 2009 11:30 AM
நிஜமா நல்லவன் said...
/நட்பு என்பது பிறர் நம்மிடம் கொடுப்பது /
அப்படின்னா நாம எதுவும் கொடுக்க வேண்டியதில்லையா????
]]
இதில் நீங்கள் யார்
“பிறரா”
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:30 AM
/10,000 அடிக்க நீங்களும் ரெடி தானே/
போலிகளை கண்டு ஏமாற நாங்கள் தயாரில்லை:)
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:32 AM
/நட்புடன் ஜமால் said...
நிஜமா நல்லவன் said...
/நட்பு என்பது பிறர் நம்மிடம் கொடுப்பது /
அப்படின்னா நாம எதுவும் கொடுக்க வேண்டியதில்லையா????
]]
இதில் நீங்கள் யார்
“பிறரா”/
நான் ஒரு டெரர்:)
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:33 AM
/காதல் என்பது நம்மை பிறரிடம் கொடுப்பது/
பிறர் என்பது சிங்குலரா???இல்ல புளுரலா?????
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 11:35 AM
/காதல் என்பது நம்மை பிறர் வசம் இழப்பது/
காதல்னு வந்தாலே கடைசில இழப்புன்னு வந்திடுதே:)))))
Comment by நட்புடன் ஜமால் on August 14, 2009 11:37 AM
நிஜமா நல்லவன் said...
/காதல் என்பது நம்மை பிறரிடம் கொடுப்பது/
பிறர் என்பது சிங்குலரா???இல்ல புளுரலா?????
]]
புளுவாம இருத்தல். :)
Comment by gayathri on August 14, 2009 11:56 AM
காதல் என்பது நம்மை பிறரிடம் கொடுப்பது/
kodupathu mattum illai
koduthu avathi paduvathum kadhal than
Comment by gayathri on August 14, 2009 11:56 AM
naan rendu naal blog pakkam varala athukulla ennamo nadanthudichi
Comment by அப்பாவி முரு on August 14, 2009 12:00 PM
காயத்ரி வந்துட்டாங்க.,
அப்ப இது, உண்மையான,
நிஜமான,
அக்மார்க் முத்திரை உடைய
ஜமால் அண்ணனோட பதிவுதான்.
நிஜமா நல்லவன், நிஜமாவே இந்த பதிவை நம்பலாம்.
:)
Comment by நட்புடன் ஜமால் on August 14, 2009 12:03 PM
அப்பாவி முரு said...
காயத்ரி வந்துட்டாங்க.,
அப்ப இது, உண்மையான,
நிஜமான,
அக்மார்க் முத்திரை உடைய
ஜமால் அண்ணனோட பதிவுதான்.
நிஜமா நல்லவன், நிஜமாவே இந்த பதிவை நம்பலாம்.
:)
August 13, 2009 9:
]]
ஹா ஹா ஹா
Comment by gayathri on August 14, 2009 12:03 PM
நட்புடன் ஜமால் said...
நிஜமா நல்லவன் said...
மிஸ்டர் போலி...நீங்கள் தான் உண்மையான ஜமால் என்றால் எங்கே சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்த பத்து வரிக்கவிதையை மீண்டும் போடுங்கள் பார்ப்போம்!
]]
அதை மிக சிரமப்பட்டு மணனம் செய்து வைத்திருந்தேன்.
மறந்துடுச்சி
மீண்டும் ஞாபகங்களில் மீட்டி போடுறேன்
10,000 அடிக்க நீங்களும் ரெடி தானே
karumpu thinna kuliya
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 12:04 PM
/ gayathri said...
naan rendu naal blog pakkam varala athukulla ennamo nadanthudichi/
தங்கச்சி எல்லாத்துக்கும் காரணம் நீதானா????
Comment by gayathri on August 14, 2009 12:04 PM
அப்பாவி முரு said...
காயத்ரி வந்துட்டாங்க.,
அப்ப இது, உண்மையான,
நிஜமான,
அக்மார்க் முத்திரை உடைய
ஜமால் அண்ணனோட பதிவுதான்.
நிஜமா நல்லவன், நிஜமாவே இந்த பதிவை நம்பலாம்.
:)
enna vachi comedy ethuvum pannalaye
Comment by gayathri on August 14, 2009 12:05 PM
நிஜமா நல்லவன் said...
/ gayathri said...
naan rendu naal blog pakkam varala athukulla ennamo nadanthudichi/
தங்கச்சி எல்லாத்துக்கும் காரணம் நீதானா????
anna enakum ithukum entha samathamum illa
ok neenga eppadi irukenga
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 12:05 PM
/அப்பாவி முரு said...
காயத்ரி வந்துட்டாங்க.,
அப்ப இது, உண்மையான,
நிஜமான,
அக்மார்க் முத்திரை உடைய
ஜமால் அண்ணனோட பதிவுதான்.
நிஜமா நல்லவன், நிஜமாவே இந்த பதிவை நம்பலாம்.
:)/
ஒரு அப்பாவி இன்னொரு அப்பாவி வந்ததால இது உண்மை தான்னு ஒரு மிகப் பெரிய அப்பாவிகிட்ட சொல்லுறதால நம்புறேன்:)
Comment by அ.மு.செய்யது on August 14, 2009 12:06 PM
பதிவுகளை திரும்ப மீட்டி கொள்ளலாம்.ஆனால் உங்கள் வலையில் நாம் ஆரம்ப காலத்தில் அடித்த பின்னூட்ட கும்மிகளை இழந்து விட்டோம் என்பதை நினைக்கும் போது வருத்தம் மேலிடுகிறது.
எது எப்படி ஆனாலும், ஃபீனிக்ஸ் பறவையை போல மீண்டும் சிலிர்த்தெழுந்ததற்கு வாழ்த்துக்கள்.
அதிரடி ஆரம்பமாகட்டும் !!!!!!!!!!! இன்னுமொரு பத்தாயிரம் பின்னூட்டம் போட நாங்க ரெடி...கவிதை போட நீங்க
ரெடியா??
Comment by பிரியமுடன்.........வசந்த் on August 14, 2009 12:06 PM
என்ன அண்ணா புது ப்லாக்கா?
வாழ்த்துக்கள்
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 12:07 PM
/ gayathri said...
நிஜமா நல்லவன் said...
/ gayathri said...
naan rendu naal blog pakkam varala athukulla ennamo nadanthudichi/
தங்கச்சி எல்லாத்துக்கும் காரணம் நீதானா????
anna enakum ithukum entha samathamum illa
ok neenga eppadi irukenga/
நாங்க நல்லா தான் இருக்கோம்:)
Comment by நட்புடன் ஜமால் on August 14, 2009 12:07 PM
ஒரு அப்பாவி இன்னொரு அப்பாவி வந்ததால இது உண்மை தான்னு ஒரு மிகப் பெரிய அப்பாவிகிட்ட சொல்லுறதால நம்புறேன்:)]]
அதுவும் ஒரு அப்பாவியை பற்றி
Comment by பிரியமுடன்.........வசந்த் on August 14, 2009 12:07 PM
பழைய ப்லாக் என்னாச்சு காணாம போயிடுச்சா?
Comment by gayathri on August 14, 2009 12:07 PM
நிஜமா நல்லவன் said...
/அப்பாவி முரு said...
காயத்ரி வந்துட்டாங்க.,
அப்ப இது, உண்மையான,
நிஜமான,
அக்மார்க் முத்திரை உடைய
ஜமால் அண்ணனோட பதிவுதான்.
நிஜமா நல்லவன், நிஜமாவே இந்த பதிவை நம்பலாம்.
:)/
ஒரு அப்பாவி இன்னொரு அப்பாவி வந்ததால இது உண்மை தான்னு ஒரு மிகப் பெரிய அப்பாவிகிட்ட சொல்லுறதால நம்புறேன்:)
neenga sonnathu ellam ok
athu yaru anna meka periya appavi
Comment by பிரியமுடன்.........வசந்த் on August 14, 2009 12:08 PM
நீங்க வெந்நீர் அபிஷெகம் பண்ணும்போதே நினைச்சேன் இப்படி ஏதாவது நடக்கும்ன்னு
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 12:08 PM
/அதிரடி ஆரம்பமாகட்டும் !!!!!!!!!!! இன்னுமொரு பத்தாயிரம் பின்னூட்டம் போட நாங்க ரெடி...கவிதை போட நீங்க
ரெடியா??/
அய்யய்யோ...உசுப்பேத்தி விடுறாங்களே....என்ன நடக்க போகுதோ:)
Comment by gayathri on August 14, 2009 12:09 PM
நட்புடன் ஜமால் said...
ஒரு அப்பாவி இன்னொரு அப்பாவி வந்ததால இது உண்மை தான்னு ஒரு மிகப் பெரிய அப்பாவிகிட்ட சொல்லுறதால நம்புறேன்:)]]
அதுவும் ஒரு அப்பாவியை பற்றி
ithu ok
ana antha meka periya appavithan yarunu enaku theiriyala
Comment by அமுதா on August 14, 2009 12:09 PM
வாங்க... வாங்க...
வாழ்த்துக்கள்
Comment by gayathri on August 14, 2009 12:09 PM
me they 50
Comment by gayathri on August 14, 2009 12:09 PM
me they 50
Comment by gayathri on August 14, 2009 12:09 PM
me they 50
Comment by பிரியமுடன்.........வசந்த் on August 14, 2009 12:09 PM
அந்த ஃப்ரிட்ஜ்க்குள்ள வச்ச தக்காளியும் எடுக்காம விட்ருப்பீங்க அதான் கோவம் வந்துடுச்சு......
Comment by gayathri on August 14, 2009 12:09 PM
me they 50
Comment by நட்புடன் ஜமால் on August 14, 2009 12:09 PM
பிரியமுடன்.........வசந்த் said...
நீங்க வெந்நீர் அபிஷெகம் பண்ணும்போதே நினைச்சேன் இப்படி ஏதாவது நடக்கும்ன்னு
]]
ஹா ஹா ஹா
எல்லா மக்களும் ஆன்லைன் தானா
(ஒளிஞ்சி ஆடும் ஆட்டங்களா )
Comment by gayathri on August 14, 2009 12:10 PM
annavin muthal postil naane muthal 50
hahahhah
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 12:10 PM
/athu yaru anna meka periya appavi/
அவர் தான் நிஜமான் அப்பாவி...:))
Comment by gayathri on August 14, 2009 12:11 PM
நிஜமா நல்லவன் said...
/ gayathri said...
நிஜமா நல்லவன் said...
/ gayathri said...
naan rendu naal blog pakkam varala athukulla ennamo nadanthudichi/
தங்கச்சி எல்லாத்துக்கும் காரணம் நீதானா????
anna enakum ithukum entha samathamum illa
ok neenga eppadi irukenga/
நாங்க நல்லா தான் இருக்கோம்:)
naan ungala kettene neenga enna kettengala :(((((((((
Comment by gayathri on August 14, 2009 12:12 PM
நிஜமா நல்லவன் said...
/athu yaru anna meka periya appavi/
அவர் தான் நிஜமான் அப்பாவி...:))
ada intha name nalla iruke
inru muthal nejama nallavar
nejaman appavi enru azaikka paduvaar
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 12:13 PM
/ gayathri said...
நிஜமா நல்லவன் said...
/ gayathri said...
நிஜமா நல்லவன் said...
/ gayathri said...
naan rendu naal blog pakkam varala athukulla ennamo nadanthudichi/
தங்கச்சி எல்லாத்துக்கும் காரணம் நீதானா????
anna enakum ithukum entha samathamum illa
ok neenga eppadi irukenga/
நாங்க நல்லா தான் இருக்கோம்:)
naan ungala kettene neenga enna kettengala :(((((((((/
நாங்கன்னு தானே சொல்லி இருக்கேன்...நாங்கன்னாலே எல்லோரும் தானே...அதில தங்கச்சி நீயும் இருக்க தானே:)
Comment by gayathri on August 14, 2009 12:13 PM
பிரியமுடன்.........வசந்த் said...
நீங்க வெந்நீர் அபிஷெகம் பண்ணும்போதே நினைச்சேன் இப்படி ஏதாவது நடக்கும்ன்னு
]]
neenga nenachatha anike en ketta solli irunthan itha naan thaduthu neruthi irupenla
Comment by gayathri on August 14, 2009 12:14 PM
நிஜமா நல்லவன் said...
/ gayathri said...
நிஜமா நல்லவன் said...
/ gayathri said...
நிஜமா நல்லவன் said...
/ gayathri said...
naan rendu naal blog pakkam varala athukulla ennamo nadanthudichi/
தங்கச்சி எல்லாத்துக்கும் காரணம் நீதானா????
anna enakum ithukum entha samathamum illa
ok neenga eppadi irukenga/
நாங்க நல்லா தான் இருக்கோம்:)
naan ungala kettene neenga enna kettengala :(((((((((/
நாங்கன்னு தானே சொல்லி இருக்கேன்...நாங்கன்னாலே எல்லோரும் தானே...அதில தங்கச்சி நீயும் இருக்க தானே:)
anna enaku anatha kannir varthu enna pannathum
Comment by நிஜமான அப்பாவி on August 14, 2009 12:16 PM
/ gayathri said...
நிஜமா நல்லவன் said...
/athu yaru anna meka periya appavi/
அவர் தான் நிஜமான் அப்பாவி...:))
ada intha name nalla iruke
inru muthal nejama nallavar
nejaman appavi enru azaikka paduvaar/
என்னது நிஜமா நல்லவன் தான் நிஜமான அப்பாவியா????அப்படின்னா நான் யாரு?
Comment by gayathri on August 14, 2009 12:16 PM
ok naan poren 100 adikkum pothuvaren ok
Comment by நட்புடன் ஜமால் on August 14, 2009 12:16 PM
inru muthal nejama nallavar
nejaman appavi enru azaikka paduvaar]]
அப்படியா ஆகட்டும்.
Comment by நிஜமான அப்பாவி on August 14, 2009 12:17 PM
நான் நிஜமான அப்பாவி வந்திருக்கேன்...நம்புங்க:))
Comment by நட்புடன் ஜமால் on August 14, 2009 12:17 PM
என்னது நிஜமா நல்லவன் தான் நிஜமான அப்பாவியா????அப்படின்னா நான் யாரு?]]
நிஜமா நல்லவன் நீங்களாக
நிஜமா அப்பாவியாக
Comment by gayathri on August 14, 2009 12:17 PM
நிஜமான அப்பாவி said...
/ gayathri said...
நிஜமா நல்லவன் said...
/athu yaru anna meka periya appavi/
அவர் தான் நிஜமான் அப்பாவி...:))
ada intha name nalla iruke
inru muthal nejama nallavar
nejaman appavi enru azaikka paduvaar/
என்னது நிஜமா நல்லவன் தான் நிஜமான அப்பாவியா????அப்படின்னா நான் யாரு?
wait naan kandu pudikeren neenga yarunu
Comment by நட்புடன் ஜமால் on August 14, 2009 12:17 PM
நிஜமான அப்பாவி said...
நான் நிஜமான அப்பாவி வந்திருக்கேன்...நம்புங்க:))
]]
ஆஹா!
Comment by gayathri on August 14, 2009 12:18 PM
நட்புடன் ஜமால் said...
என்னது நிஜமா நல்லவன் தான் நிஜமான அப்பாவியா????அப்படின்னா நான் யாரு?]]
நிஜமா நல்லவன் நீங்களாக
நிஜமா அப்பாவியாக
hey anna super
Comment by gayathri on August 14, 2009 12:19 PM
ada yaravathu oru vazthu sonnegala
evalavu kasta pattu 50 adichi iruken
Comment by gayathri on August 14, 2009 12:20 PM
நட்புடன் ஜமால் said...
inru muthal nejama nallavar
nejaman appavi enru azaikka paduvaar]]
அப்படியா ஆகட்டும்.
sweet anna
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 12:21 PM
/நிஜமான அப்பாவி said...
நான் நிஜமான அப்பாவி வந்திருக்கேன்...நம்புங்க:))/
அடப்பாவிகளா...இப்படி வேற நடக்குதா:))
Comment by gayathri on August 14, 2009 12:21 PM
நட்பு என்பது பிறர் நம்மிடம் கொடுப்பது
enna kodupanga anna
Comment by gayathri on August 14, 2009 12:22 PM
நிஜமா நல்லவன் said...
/நிஜமான அப்பாவி said...
நான் நிஜமான அப்பாவி வந்திருக்கேன்...நம்புங்க:))/
அடப்பாவிகளா...இப்படி வேற நடக்குதா:))
onnum theriyatha pacha pulla vanthu iruku parunga pa
Comment by குடுகுடுப்பை on August 14, 2009 12:22 PM
நாலே வரில கூட புரியாம கவுஜ எழுத முடியுமா?
Comment by gayathri on August 14, 2009 12:22 PM
கோவி.கண்ணன் said...
// காதல் என்பது நம்மை பிறர் வசம் இழப்பது//
கூடவே மணி பர்சும்
rompa anupavichi iurkenganu nenaikiren anna
Comment by gayathri on August 14, 2009 12:23 PM
குடுகுடுப்பை said...
நாலே வரில கூட புரியாம கவுஜ எழுத முடியுமா?
10 varila ezuthum pothu 4 varila ezutha mudiyatha anna
Comment by அதிரை ஜமால் on August 14, 2009 12:24 PM
அட கொடுமையே...என்ன நடக்குது இங்க?
Comment by அதிரை ஜமால் on August 14, 2009 12:25 PM
என்னை வச்சி யார் யாரோ விளையாடிட்டு இருக்காங்களே:(
Comment by gayathri on August 14, 2009 12:25 PM
நிஜமா நல்லவன் said...
/காதல் என்பது நம்மை பிறரிடம் கொடுப்பது/
பிறர் என்பது சிங்குலரா???இல்ல புளுரலா?????
anna rompa englipish pesurenga
Comment by அதிரை ஜமால் on August 14, 2009 12:25 PM
நான் தாங்க உண்மையான ஜமால்...நம்புங்க.
Comment by gayathri on August 14, 2009 12:26 PM
அதிரை ஜமால் said...
அட கொடுமையே...என்ன நடக்குது இங்க?
summa oru 1 day mach anna
Comment by gayathri on August 14, 2009 12:26 PM
அதிரை ஜமால் said...
நான் தாங்க உண்மையான ஜமால்...நம்புங்க.
neegalum unmayana anna illai enaku therum en annanai
Comment by நட்புடன் ஜமால் on August 14, 2009 12:27 PM
அதிரை ஜமால் said...
நான் தாங்க உண்மையான ஜமால்...நம்புங்க.
]]
முதல் நாளேவா! ஏன் ராஸா ஏன்
Comment by gayathri on August 14, 2009 12:27 PM
100 adikka yaravathu vanga pa
naan mattum thaniya velayada verupa iurku
Comment by gayathri on August 14, 2009 12:29 PM
நட்புடன் ஜமால் said...
அதிரை ஜமால் said...
நான் தாங்க உண்மையான ஜமால்...நம்புங்க.
]]
முதல் நாளேவா! ஏன் ராஸா ஏன்
nee eaan rasa kudumpathula kozapatha undu panra
Comment by உண்மை விரும்பி on August 14, 2009 12:29 PM
உங்கள் பதிவை தற்செயலாக பார்க்க நேர்ந்தது....பதிவை விட பின்னூட்டங்கள் அருமை...உங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
Comment by நட்புடன் ஜமால் on August 14, 2009 12:30 PM
குடுகுடுப்பை said...
நாலே வரில கூட புரியாம கவுஜ எழுத முடியுமா?
]]
கவுஜன்றது புரியுதுல்ல ;)
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 12:31 PM
/gayathri said...
நட்புடன் ஜமால் said...
அதிரை ஜமால் said...
நான் தாங்க உண்மையான ஜமால்...நம்புங்க.
]]
முதல் நாளேவா! ஏன் ராஸா ஏன்
nee eaan rasa kudumpathula kozapatha undu panra/
ரிப்பீட்டேய்...
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 12:32 PM
/ அதிரை ஜமால் said...
நான் தாங்க உண்மையான ஜமால்...நம்புங்க./
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ஜமால் என்ன தான் நடக்குது இங்க????
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 12:33 PM
அடப்பாவிகளா...டீ குடிச்சிட்டு வர்றதுக்குள்ள என்னைய வச்சி காமடி பண்ணிட்டீங்களா????
Comment by gayathri on August 14, 2009 12:33 PM
அதிரை ஜமால் said...
நான் தாங்க உண்மையான ஜமால்...நம்புங்க.
nampitomka
Comment by gayathri on August 14, 2009 12:34 PM
நிஜமா நல்லவன் said...
அடப்பாவிகளா...டீ குடிச்சிட்டு வர்றதுக்குள்ள என்னைய வச்சி காமடி பண்ணிட்டீங்களா????
yar athu en annava vachi commedy panrathu pechiduven pechi
Comment by gayathri on August 14, 2009 12:35 PM
நிஜமா நல்லவன் said...
/gayathri said...
நட்புடன் ஜமால் said...
அதிரை ஜமால் said...
நான் தாங்க உண்மையான ஜமால்...நம்புங்க.
]]
முதல் நாளேவா! ஏன் ராஸா ஏன்
nee eaan rasa kudumpathula kozapatha undu panra/
ரிப்பீட்டேய்...
enna repettu naan than etho chinna ponnu thappa solliten neengalum repeettu pottu riueknga
Comment by அமிர்தவர்ஷினி அம்மா on August 14, 2009 12:35 PM
இந்தப் ப்லாகையாவது காக்கா தூக்கிட்டு போகாம இருக்க வாழ்த்துக்கள்
:)))))))))))))))))
Comment by gayathri on August 14, 2009 12:36 PM
me they 100
Comment by gayathri on August 14, 2009 12:36 PM
me they 100 pongapa yarume varala naane podren
Comment by gayathri on August 14, 2009 12:37 PM
me they 100
Comment by gayathri on August 14, 2009 12:37 PM
me they 100
Comment by gayathri on August 14, 2009 12:37 PM
me they 100
Comment by gayathri on August 14, 2009 12:38 PM
ok vantha vela mudinjidichi varatta
Comment by gayathri on August 14, 2009 12:42 PM
ada anna color coloara kavithai ezuthi irukaru pa
Comment by அண்டங்காக்கா on August 14, 2009 12:48 PM
/அமிர்தவர்ஷினி அம்மா said...
இந்தப் ப்லாகையாவது காக்கா தூக்கிட்டு போகாம இருக்க வாழ்த்துக்கள்
:)))))))))))))))))/
விட்டுருவோமா...ரிவெஞ் எடுப்போம்...:))
Comment by நிஜமா நல்லவன் on August 14, 2009 1:06 PM
/ அண்டங்காக்கா said...
/அமிர்தவர்ஷினி அம்மா said...
இந்தப் ப்லாகையாவது காக்கா தூக்கிட்டு போகாம இருக்க வாழ்த்துக்கள்
:)))))))))))))))))/
விட்டுருவோமா...ரிவெஞ் எடுப்போம்...:))/
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
Comment by ஜீவன் on August 14, 2009 1:35 PM
காதல் என்பது பிறர் நம்மிடம் கொடுப்பது!!
நட்பு என்பது நம்மை பிறரிடம் கொடுப்பது !!
காதல் என்பது பிறரை நம் வசம் இழுப்பது !!!
நட்பு என்பது நம்மை பிறர் வசம் இழப்பது!! ;;)))
Comment by இராகவன் நைஜிரியா on August 14, 2009 2:46 PM
முதல் கவிதையே நாலடியில் ரொம்ப நல்லா இருக்கு.
ஆண்டவரே, தம்பியின் இந்த ப்ளாக்கை யாரும் கட்த்தாமல் இருக்க அருள் புரிவீராக.
Comment by வால்பையன் on August 14, 2009 3:15 PM
முடிவு என்ன?
இழுக்குலாம்ங்கிறிங்களா?
இழக்கலாம்கிறிங்களா?
ரெண்டுக்கும் தயாராய் தானே இருக்கோம்!
Comment by அப்பாவி முரு on August 14, 2009 3:37 PM
என்ன நடக்குது இங்க?
அதிரை ஜமால் என்பவர் யார்?
நட்புடன் ஜமால் என்பவர் யார்?
இந்த பதிவின் ஓனர் அதிரையா? இல்லை நட்பா?
இதைக் கடத்த திட்டமிடுபவர் அதிரையா? இல்லை நட்பா?
அதிரையும், நட்பும் நண்பர்களா? இல்லை எதிரிகளா?
நாமெல்லாம் அதிரைக்கு நண்பர்களா? இல்லை எதிரியா?,
இல்லை நட்புக்கு நண்பர்களா? இல்லை எதிரியா?
$##%%$%#%%^&^&**&%&*^&&%^$%
ஆமா, நாமெல்லாம் யாரு?
இந்த அதிரையும், நட்பும் யாரு?
கஸ்பண்டும் - ஒயிப்பா?
Comment by valaivikadan on August 14, 2009 6:36 PM
தங்கள் படைப்பு வந்துள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்
http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html
Comment by Jeeves on August 14, 2009 10:12 PM
அச்சச்சோ.... எதுவாருந்தாலும் பேசித் தீர்த்துக்கனும்.
ஏசித்தீக்கிறதோ இல்ல தீத்துட்டு ஏசறதோ கூடாது. இது உச்சக் கட்ட வன்முறை ( புகைப்படத்தை சொன்னேன் ;) )
Comment by அபுஅஃப்ஸர் on August 14, 2009 10:22 PM
புது வலையா?
நட்புக்கு முக்கியதுவம் உன் பதிவில்
இந்த வலை நீடிக்க வாழ்த்துக்கள்
Comment by sakthi on August 15, 2009 1:44 AM
முதல் கவிதையே நட்பு தானா நன்று அண்ணா
Comment by அத்திவெட்டி ஜோதிபாரதி on August 15, 2009 8:28 AM
உங்கள் வலை பக்கம் காணாமல் போனது எப்படி!?
Comment by கவிநயா on August 15, 2009 8:39 AM
அழகா இருக்கு கவிதை :)
Comment by அத்திவெட்டி ஜோதிபாரதி on August 15, 2009 9:33 AM
புதிய பதிவர் ஜமால்,
வரவேற்கிறேன்...!
காதல் கவியில்,
நட்புக்கு இலக்கணமா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
Comment by RAD MADHAV on August 15, 2009 12:56 PM
Blogger அப்பாவி முரு said...
என்ன நடக்குது இங்க?
அதிரை ஜமால் என்பவர் யார்?
நட்புடன் ஜமால் என்பவர் யார்?
இந்த பதிவின் ஓனர் அதிரையா? இல்லை நட்பா?
இதைக் கடத்த திட்டமிடுபவர் அதிரையா? இல்லை நட்பா?
அதிரையும், நட்பும் நண்பர்களா? இல்லை எதிரிகளா?
நாமெல்லாம் அதிரைக்கு நண்பர்களா? இல்லை எதிரியா?,
இல்லை நட்புக்கு நண்பர்களா? இல்லை எதிரியா?
$##%%$%#%%^&^&**&%&*^&&%^$%
ஆமா, நாமெல்லாம் யாரு?
இந்த அதிரையும், நட்பும் யாரு?
கஸ்பண்டும் - ஒயிப்பா?
Repeateddddddddddddddddd :-)
Comment by RAD MADHAV on August 15, 2009 12:57 PM
இந்த பிளாக்க பத்திரமாக பேக்கப் எடுத்து வையுங்கள்.
Comment by S.A. நவாஸுதீன் on August 15, 2009 1:33 PM
வாழ்த்துக்கள் மச்சான். பில்லா ரீமேக் மாதிரி அசத்து.
Comment by ஷஃபிக்ஸ் on August 15, 2009 1:56 PM
புதிய வலையில் பின்னு பின்னென்று பின்ன வாழ்த்துக்கள் ஜமால்!! நாங்களும் கும்மு கும்மென்று கும்முவோம்.
Comment by பாலா on August 15, 2009 3:50 PM
nalla iukku saamiyo
Comment by kanagu on August 15, 2009 4:11 PM
சூப்பரா இருக்கு அண்ணா.. நல்ல வரிகள் :) :))))
Comment by கிளியனூர் இஸ்மத் on August 15, 2009 6:08 PM
வந்தமா...படிச்சோமா...பின்னூட்டம் போட்டமான்னு இல்லாம....வளவளன்னு பேசிக்கினே இருக்காங்களே....
ஜமால் உங்க நட்பும் காதலும் புடிச்சிருக்கு.....
சுதந்திர தின வாழ்த்துக்கள்....
Comment by ஹேமா on August 15, 2009 6:45 PM
ஜமால்.122 ஆச்சு.எப்பவுமே பிந்தித்தான்.
நச்சுன்னு நாலு வரி.
நானும்தான் முக்கி முக்கி எழுதறேன்.எப்பிடி ஜமால் !
Comment by தேவன் மாயம் on August 15, 2009 8:55 PM
புது டெம்ப்லேட் நல்லா இருக்கு ஜமால்!!
Comment by தேவன் மாயம் on August 15, 2009 8:57 PM
நாலு வார்த்தை சொல்லுப்பா என்பார்கள்!! நீங்கள் நாலு வரியில் சொல்லிவிட்டீர்!!!
Comment by தாரணி பிரியா on August 15, 2009 10:04 PM
treat enge :)
Comment by SUMAZLA/சுமஜ்லா on August 15, 2009 10:38 PM
இவ்ளோ பின்னூட்டமா? பொறாமை பொறாமை! இப்படி யாரோ கண்ணு போட்டு தான் ப்ளாக் போச்சோ, ஓக்கே, மாஷா அல்லாஹ் சொல்லிக்கிறேன்.
பழைய ப்ளாக் போனாலும், அதை ரிட்ரீவ் பண்ண, எதாவது பேக் அப் எடுத்து வைக்கலியா? இந்த இடுகையை படித்து பாருங்களேன்.
http://sumazla.blogspot.com/2009/06/blog-post.html
Comment by anbudan vaalu on August 16, 2009 1:33 AM
இந்த கவிதைக்கு இதைவிட சிறந்த புகைப்படம் பொருத்தம் அமையாது...
Comment by nila on August 16, 2009 2:06 AM
kavithai sooper...
adhaivida pinnootangal balae...
jamal anna.. kalakuringa ponga....
Comment by ஷஃபிக்ஸ் on August 16, 2009 3:01 PM
ஜமால், அந்த தக்காளியை பழைய ப்ரிட்ஜ்ல இருந்து புதிய ப்ரிட்ஜுக்கு மாத்தி வச்சுடுங்க!!
Comment by Mrs.Faizakader on August 16, 2009 3:55 PM
//நட்பு என்பது பிறரை நம் வசம் இழுப்பது // அப்ப கயிறு போட்டு இழுக்கனுமா..?
Comment by K.USHA on August 16, 2009 10:23 PM
சூப்பர்னு சொல்ரேன்
Comment by சப்ராஸ் அபூ பக்கர் on August 17, 2009 11:09 PM
அருமையிலும் அருமை.... நட்பு + காதல்......
Comment by நாணல் on August 17, 2009 11:20 PM
:)
Comment by rose on August 17, 2009 11:25 PM
நட்பு என்பது பிறர் நம்மிடம் கொடுப்பது காதல் என்பது நம்மை பிறரிடம் கொடுப்பது. நட்பு என்பது பிறரை நம் வசம் இழுப்பது காதல் என்பது நம்மை பிறர் வசம் இழப்பது
\\
super
Comment by ஆ.ஞானசேகரன் on August 18, 2009 1:42 AM
வாழ்த்துகள் நண்பா
Comment by " உழவன் " " Uzhavan " on August 18, 2009 7:21 PM
நல்லா சொன்னீங்க ரெண்டுக்கும் உள்ள வேறுபாட்டை
Comment by Sakila on August 19, 2009 1:39 PM
Hi there, was looking for poems on love and show this blog..... nice words .... thanks.....! :)
Comment by ஷைலஜா on August 19, 2009 10:03 PM
நாலடில நல்ல செய்தி ஜமால்! லேட்டாப்பாத்து பின்னூட்டமிடறேன் மன்னிக்க
Comment by सुREஷ் कुMAர் on August 19, 2009 10:38 PM
இந்த கவிதைய பலரும் பலவிதமா தேவையான அளவுக்கு அலசிட்டதாலயும், இப்டி லேட்டா வந்துட்டதாலையும் வாழ்த்துக்கலாச்சும் சொல்லிக்கிறேன்..
புது பிளாக்குக்கும், இதில் முதல் இடுகைக்கும் வாழ்த்துக்கள் அண்ணா..
Comment by RAMYA on August 20, 2009 12:44 AM
//
நட்பு என்பது பிறர் நம்மிடம் கொடுப்பது
காதல் என்பது நம்மை பிறரிடம் கொடுப்பது.
நட்பு என்பது பிறரை நம் வசம் இழுப்பது
காதல் என்பது நம்மை பிறர் வசம் இழப்பது
//
அருமை எப்பூடி இப்படி எல்லாம் எழுதறீங்க?
நான்கே வரிகள் என்றாலும் நன்றாக இருக்கிறது!
முதல் இடுகை!
நிறைய இடுகைகள் விரைவில் கொடுக்க வாழ்த்துக்கள்!!
Comment by அரங்கப்பெருமாள் on August 22, 2009 9:24 PM
அருமையான வரிகள் நண்பரே?
Comment by Ravee (இரவீ ) on August 23, 2009 8:14 PM
எப்படி கானபோச்சுனு சொல்லவே இல்லையே ...
Comment by Ravee (இரவீ ) on August 23, 2009 8:14 PM
மீண்டு வந்தமைக்கு நன்றி.
Comment by Ravee (இரவீ ) on August 23, 2009 8:14 PM
நலமா இருக்கீங்களா?
Comment by Ravee (இரவீ ) on August 23, 2009 8:15 PM
அருமையா இருக்கு உங்க கவிதை ...
Comment by Ravee (இரவீ ) on August 23, 2009 8:15 PM
அமித்து அம்மா சொன்ன மாதிரி இதயாவது காக்கா தூக்கிட்டு போகாம பாத்துக்குங்க (ரெண்டும் கா னு தான இருக்கு -சரி)
Comment by Ravee (இரவீ ) on August 23, 2009 8:15 PM
ஒரு நூத்தம்பது...
போடலாமா ?
Comment by Ravee (இரவீ ) on August 23, 2009 8:16 PM
சரி - நானே நானே ..
Comment by Ravee (இரவீ ) on August 23, 2009 8:16 PM
எவ்ளோ பிளான் பண்ண வேண்டி இருக்கு...
Comment by தமிழரசி on August 24, 2009 6:50 PM
அட தத்துவம்.....
Comment by சத்ரியன் on September 2, 2009 9:05 PM
ஜமால்,
இழப்பதற்கும் ,இழுப்பதற்கும் தயாராகவே எப்போதும்....
இவ்வளவு நாளா நான் பாக்காம இருந்திட்டேன்.மன்னிக்கனும் பா.
Comment by சந்ரு on September 8, 2009 7:18 PM
உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
Comment by அன்புடன் மலிக்கா on September 9, 2009 6:03 PM
நான்கே வரிகளில் நயமுடன் கவிதை
வாழ்த்துக்கள்
Comment by fazmeer on February 14, 2010 5:38 PM
நட்பு என்பது பிறர் நம்மிடம் கொடுப்பது
காதல் என்பது நம்மை பிறரிடம் கொடுப்பது.
நட்பு என்பது பிறரை நம் வசம் இழுப்பது
காதல் என்பது நம்மை பிறர் வசம் இழப்பது
there are so many differences between நட்பு and காதல் so don't make confuse
நட்பில் காதல் வருவது தவறில்லை
But நட்பு better than காதல் because it will come with us till we die
Thanks
Regards,
fazmeer
SEUSL
Post a Comment