Wednesday, August 19, 2009

நீயில்லாமல் நான் நீரில்லாத மீன்

புரியாத பிரியம்

பிரியும்போது புரியும்.

நீயில்லாமல் நான்

நீரில்லாத மீன்.

உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்

நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்.

உன் குரல் கேட்க்காத என் தொலைபேசிகள் தொல்லைபேசிகள் ஆயின.

ஒரு குறுந்தகவலாவது அனுப்பிவிடு – பாவம் என் தொலைபேசிகள்

நீ விரும்பி கேட்கும் பாடல்களை கேட்கும் பொழுது,

நீயும் கேட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து புன்னகைத்துக்கொள்வேன்

என் அருகே இருந்து துடிக்கும் உன் இதயம்,

அந்த சத்ததையே தாலாட்டாய் கேட்டு உறங்கி விடுவேன்

எங்கே போனாய் என்னால் தூங்கவும் முடியவில்லை,

நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை.

உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,

என் இதயத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.

என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.

நீரில்லாத மீனால் சுவாசிக்க இயலாது என்று உனக்கும் தெரியும்தானே

85 மறுமொழிகள்:

குடுகுடுப்பை said...

கௌஜ சூப்பர்
நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல

கிஷோர் said...

தாடி வைத்த வைரமுத்துவே! கலக்கல் :)

நிஜமா நல்லவன் said...

/கிஷோர் said...

தாடி வைத்த வைரமுத்துவே! கலக்கல் :)/


ரிப்பீட்டேய்...!

சூர்யா ௧ண்ணன் said...

நல்லாயிருக்குங்க ..,

sarathy said...

ம்...
தலைப்பும் அருமை...

सुREஷ் कुMAர் said...

//
புரியாத பிரியம்

பிரியும்போது புரியும்.
//
சூப்பர்..
பலதடவை எனக்கும் புரிந்திருக்கு..

सुREஷ் कुMAர் said...

//
ஒரு குறுந்தகவலாவது அனுப்பிவிடு – பாவம் என் தொலைபேசிகள்
//
இம்முட்டு போனுங்க இருக்கே.. குரூப் மெசேஜ்பண்ணலாமா..

பார்சா குமார‌ன் said...

தாடி வைத்த வைரமுத்துவே! கலக்கல் :)/


ரிப்பீட்டேய்...!
reppeetttuuuu

ஜோதி said...

கலக்கல் ஜமால்
புரியாத பிரியம் பிரியும்போது புரியும்.
உண்மை
நீயில்லாமல் நான் நீரில்லாத மீன்.
அருமையான உருவகம்

கடையம் ஆனந்த் said...

கலக்கல்

தேவன் மாயம் said...

உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,
என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.
என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.
//

காதல் உணர்வுகள் வழிந்து ஓடுகிறதே!!

அரசூரான் said...

வரிகளில்...
நீயில்லாமல் நான்
நீரில்லாத மீன்

படத்தில்...
ஒருவிழியில் மீன்
மறுமொழியில் (பின்னூட்டத்தில்) நான்

இராகவன் நைஜிரியா said...

பிரிவின் தவிப்பு உங்க கவிதைகளில் நன்குத் தெரிகின்றது.

// குடுகுடுப்பை said...

கௌஜ சூப்பர்
நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல //

டபுள் ரிப்பீட்டேய்

பார்சா குமார‌ன் said...

வ‌ண்மையாக‌ கண்டிக்கிறேன்.
-கும்மி அடிப்போர்ச‌ங்க‌ம்

நாணல் said...

//உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,

என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.

என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.//

நல்லா இருக்கே.. :))

வால்பையன் said...

//உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,
என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.
என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.//

சுவாசிக்க தேவை நுரையீரல்!
காதலிச்சால் கண்ணு,மண்ணு தெரியாதுன்னு இத வச்சு தான் சொல்றாங்களே!

மற்றபடி
நல்லாயிருக்கு தல!

வால்பையன் said...

//सुREஷ் कुMAர் said...

//
புரியாத பிரியம்

பிரியும்போது புரியும்.
//
சூப்பர்..
பலதடவை எனக்கும் புரிந்திருக்கு..//


உங்க காதலிகிட்ட சொல்ல மேட்டர் கிடைச்சிருச்சா!?

பிரியமுடன்...வசந்த் said...

//புரியாத பிரியம்
பிரியும்போது புரியும்.//

ஆமா அண்ணா உண்மைதான் அப்பா அம்மா பிரியம் இப்போதான் ரொம்ப புரியுது

பிரியமுடன்...வசந்த் said...

//நீயில்லாமல் நான்
நீரில்லாத மீன்.//

கருவாடாயிட்டீங்கன்னு சொல்லுங்க...

jerry eshananda. said...

ஜமால்,ஜமாய் ஜமால்

பிரியமுடன்...வசந்த் said...

//உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்
நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்.//

எழுதும்போது
மட்டும் தான் நினைப்புகள் அதிகம் ஆகின்றன....

sakthi said...

உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய், என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா. என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே

superb lines anna

sakthi said...

உன்னை பற்றி எழுதும் போதெல்லாம் நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்

aaha aaha

sakthi said...

நீ விரும்பி கேட்கும் பாடல்களை கேட்கும் பொழுது, நீயும் கேட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து புன்னகைத்துக்கொள்வேன்

wow

பிரியமுடன்...வசந்த் said...

//உன் குரல் கேட்க்காத என் தொலைபேசிகள் தொல்லைபேசிகள் ஆயின.
ஒரு குறுந்தகவலாவது அனுப்பிவிடு – பாவம் என் தொலைபேசிகள்//

சூப்பர்ங்ணா

பிரியமுடன்...வசந்த் said...

// நீ விரும்பி கேட்கும் பாடல்களை கேட்கும் பொழுது,
நீயும் கேட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து புன்னகைத்துக்கொள்வேன்//

காதல் சொட்டு.......

பிரியமுடன்...வசந்த் said...

//என் அருகே இருந்து துடிக்கும் உன் இதயம்,
அந்த சத்ததையே தாலாட்டாய் கேட்டு உறங்கி விடுவேன்
எங்கே போனாய் என்னால் தூங்கவும் முடியவில்லை,
நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை.//

இது கொஞ்சம் ஒவருங்ணா.....

பிரியமுடன்...வசந்த் said...

//உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,
என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.
என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.//

செயற்கை சுவாசகருவி வந்துருக்காமே?

RAMYA said...

//
புரியாத பிரியம்
பிரியும்போது புரியும்
//

உண்மையான நச் வரிகள்!!

RAMYA said...

//
நீயில்லாமல் நான்
நீரில்லாத மீன்.
//

அருமையான உதாரணம் நண்பா!!

RAMYA said...

//
என் அருகே இருந்து துடிக்கும் உன் இதயம்,

அந்த சத்ததையே தாலாட்டாய் கேட்டு உறங்கி விடுவேன்

எங்கே போனாய் என்னால் தூங்கவும் முடியவில்லை,

நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை.
//

ட்ரிங் ட்ரிங் சொல்லிட்டேன்பா :-)

RAMYA said...

//
உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,

என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.

என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.
//

அதானே மறந்துட்டாங்கப்பா!

RAMYA said...

//
நீரில்லாத மீனால் சுவாசிக்க இயலாது என்று உனக்கும் தெரியும்தானே
//

ஆமாம் உணமைதான் ஜமால்!

Flow நல்லா வந்திருக்கு!

கலக்கல் கவிதை!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தளப்தி

எங்கள் தளபதி..,

Mrs.Faizakader said...

கவிதை வரிகள் அனைத்தும் அருமை..படங்களும் நல்ல தேர்வு

அபுஅஃப்ஸர் said...

//புரியாத பிரியம் பிரியும்போது புரியும்.//


இது என்னமோ 100% உண்மை

அபுஅஃப்ஸர் said...

//என் அருகே இருந்து துடிக்கும் உன் இதயம், அந்த சத்ததையே தாலாட்டாய் கேட்டு உறங்கி விடுவேன் எங்கே போனாய் என்னால் தூங்கவும் முடியவில்லை, நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை. //

அட அட கொல்றியேப்பா

இங்கே மூட்டைப்பூச்சி கடிலேயும் தூங்குறோம்லே

பீர் | Peer said...

;)

ஹேமா said...

காதல் காதல் காதல் கொட்டிப் பரவிக் கிடக்கு.ஜமால் ஜமாய்ங்க.

சின்ன அம்மிணி said...

//புரியாத பிரியம்

பிரியும்போது புரியும்.//

அப்பா அம்மா கூடவே இருக்கும் போது அவங்க அருமை புரியாது. கல்யாணமாகி வந்து நாமே சமைச்சு ...ம்.. இப்பதான் புரியுது

கோவி.கண்ணன் said...

//நீயில்லாமல் நான்

நீரில்லாத மீன்.
//

அசைவ பிரியர்கள் ப்ரை பண்ணி சாப்பிட்டுவிடப் போறாங்க ஜமால் !

வெளியே சொல்லாதிங்க !

அ.மு.செய்யது said...

ஆஹா..மீள்பதிவுகளா....இடைவெளி விடாம தினமும் ஒன்னு எடுத்து விடுங்க...

கவிதைகள் அனைத்தும் கிளப்புகிறது. ( பீதியை அல்ல )

அ.மு.செய்யது said...

கமெண்டு மாடரேஷனுக்கு ஒரு கண்டனம் !

சந்தனமுல்லை said...

:-) வரிகளும் படங்களும் சூப்பர்!

//குடுகுடுப்பை said...

கௌஜ சூப்பர்
நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல
//

ரிப்பீட்டு!!

rose said...

புரியாத பிரியம் பிரியும்போது புரியும்.
\\
super

rose said...

உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய், என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா. என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.
\\
fentastic anna

கதிர் - ஈரோடு said...

//புரியாத பிரியம்
பிரியும்போது புரியும்//

இந்த வரிகளிலேயே கிறங்கிக் கிடக்கிறேன்

கவிதைகள் சுவை

மிஸஸ்.தேவ் said...

//குடுகுடுப்பை said...

கௌஜ சூப்பர்
நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல//


இதை நான் வழிமொழிகிறேன் :))))

அமுதா said...

எல்லாமே அருமை...

/*புரியாத பிரியம் பிரியும்போது புரியும்.*/


/*என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா. என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே*/
மிக இரசித்தேன்

RAD MADHAV said...

இராகவன் நைஜிரியா said...

பிரிவின் தவிப்பு உங்க கவிதைகளில் நன்குத் தெரிகின்றது.

// குடுகுடுப்பை said...

கௌஜ சூப்பர்
நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல //

டபுள் ரிப்பீட்டேய்
//

Triple Repeated……….

ரஹ்மான் said...

/புரியாத பிரியம்
பிரியும்போது புரியும்.//
சிந்தனை அருமை.

புதுகைத் தென்றல் said...

கலக்கல்

S.A. நவாஸுதீன் said...

புரியாத பிரியம் பிரியும்போது புரியும்.

கிளாஸ் மச்சான்
*********************
நீ விரும்பி கேட்கும் பாடல்களை கேட்கும் பொழுது, நீயும் கேட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து புன்னகைத்துக்கொள்வேன்

அட, ஆமால்ல
*******************
என்னால் தூங்கவும் முடியவில்லை, நீ என் அருகில் இல்லை என்பதை தாங்கவும் முடியவில்லை.

பிரிவின் வலி தெரிகிறது மாப்ள

பாலா said...

என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.

என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே.

logic idikuthu

irunthaalum nalla irukku

முனைவர்.இரா.குணசீலன் said...

படங்களும் உணர்வுகளும் நன்றாகவுள்ளன.

கிளியனூர் இஸ்மத் said...

செதுக்கிய வரிகள்

R.Gopi said...

நல்லா இருக்கு ஜமால்..

கவிதையும், கூடவே அதற்கு நீங்கள் போட்ட படங்களும்...

பிரிவின் வலி கவிதை முழுதும் நீக்கமற நிறைந்திருக்கிறது....

நிறைய எழுதுங்க... அப்பவாவது வலி கொஞ்சமா குறையுதான்னு பார்ப்போம்...

குடந்தை அன்புமணி said...

//குடுகுடுப்பை said...
கௌஜ சூப்பர்
நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல//

நானும் ரிப்பீட்டுக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்.

மோனிபுவன் அம்மா said...

உன் இதயத்தை தான் எடுத்து சென்றுவிட்டாய்,

என் இதையத்தையாவது விட்டுச் செல்லக்கூடாதா.

என்னால் சுவாசிக்கவும் முடியவில்லையே

எப்படி இப்படியெல்லாம் எழுதுகிறிர்கள்

மோனிபுவன் அம்மா said...

உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்

நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்


நல்லாயிருக்குங்க ..,

உங்க அவங்களுக்கு படித்து காட்டுங்க தம்ஸ்

ஷ‌ஃபிக்ஸ் said...

//புரியாத பிரியம்..பிரியும்போது புரியும்//

மிகச் சரி!! பிரியும் போது தான் ஃப்ளேஷ் பேக் ஓடும். அழகா சொல்லி இருக்கீங்க.

ஷ‌ஃபிக்ஸ் said...

//உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்//

ஆஹா!! அற்புதம்.

ஷ‌ஃபிக்ஸ் said...

மீனாய் நீந்தி, தேனாய் உருகி பாடி விட்டீர். நல்லா இருக்கு ஜமால்.

பா.ராஜாராம் said...

அடிச்சு தூள் கிளப்பி இருக்கீங்க ஜமால்.எல்லாமே நல்லா இருக்கு.

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

அதிரை அபூபக்கர் said...

//
புரியாத பிரியம்

பிரியும்போது புரியும்.
//

ரசிக்கக்கூடிய வரிகள்...
அப்புறம் உங்களுடைய புதுமுகவரி இப்பொழுதுதான் கிடைத்தது...

வண்ணத்துபூச்சியார் said...

கலக்கல்..

சூப்பர்.

அன்புடன் அருணா said...

அட!! கவிதை கலககல்ஸ்!

எம்.எம்.அப்துல்லா said...

மச்சான் உங்கிட்ட இருந்து இன்னும்...இன்னும் எதிர்பார்க்கிறேன்

:)

’டொன்’ லீ said...

பிளந்து கட்டுறேள் போங்கோ....

ஜோதி said...

செலக்ட் பண்ணும்போது
எழுத்து மறையுது கொஞ்சம் சரி பண்ணுங்க ஜமால்

ganesh said...

உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்

நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்....நல்ல கதையாய் போச்சு போங்க..

அமிர்தவர்ஷினி அம்மா said...

குடுகுடுப்பை said...
கௌஜ சூப்பர்
நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல


அப்படியே வழிமொழிகிறேன்

ஜீவன் said...

//புரியாத பிரியம்

பிரியும்போது புரியும்.//


எஸ்..............

//நீ இல்லாத பின்னூட்டம் பதிவே அல்ல////

அதே!!

ஊர்சுற்றி said...

//உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்
நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்//

கலக்கல்.

:))))

அரங்கப்பெருமாள் said...

உண்மைங்க.. இல்லாதப் போதுதான் புரிகிறது. குறைந்த வரிகள்.. அருமை.

ஒரு கேள்வி: தங்களுக்கு தாமரங்கோட்டை தெரியுமா

அரங்கப்பெருமாள் said...

என் சொந்த ஊர் அது. அதனால்தான் கேட்டேன்.

Mrs.Faizakader said...

அண்ணன் அவர்களுக்கு இந்த வலை உலகில் பல நண்பர்கள் இருக்காங்க.//இந்த சின்ன தோழி தரும் அன்பு விருதை ஏற்றுக்கொள்ளவும் http://azurillcrafts.blogspot.com/2009/08/blog-post_23.html

Ravee (இரவீ ) said...

//புரியாத பிரியம்

பிரியும்போது புரியும்.//

எங்கயோ போய்டீங்க ...

அருமை...

தமிழரசி said...

மீள் பதிவுகளா?

யார் அந்த அதிர்ஷ்டசாலி?

ஒளியவன் said...

இங்கே பாருங்கள் ஜமால். http://oliyavan-kavithaikal.blogspot.com/2009/08/blog-post_28.html

கோமதி அரசு said...

/ஜோதிsaid..,

//செலக்ட் பண்ணும் போது எழுத்து மறையுது கொஞ்சம் சரி பண்ணுங்க
ஜமால்//

seemangani said...

உன்னை பற்றி எழுதும் போதெல்லாம்

நீ இதை படித்து உன்னை பற்றிதான் நான் எழுதுகிறேன் என்பதை புரிந்து கொண்டதாய் நான் நினைத்துக்கொள்வேன்.

கலக்கல்...வரிகளில்...
நல்லாயிருக்குங்க

பின்னோக்கி said...

//புரியாத பிரியம்

//பிரியும்போது புரியும்

அருமையான வாழ்க்கை தத்துவத்தை, 2 வரிகளில் எழுத திறமை வேண்டும், அது உங்களிடம்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கவிதை ரொம்ப சூப்பர்

வெற்றி பெற வாழ்த்துக்கள்