நண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.
எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.
முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.
அன்புடனும் நட்புடனும் …
25 மறுமொழிகள்:
நன்றி ஜமால்
கூட்டு பிரார்த்தனை கண்டிப்பாய் பலனளிக்கும் அண்ணா
கண்டிப்பாக அண்ணா
சிங்கை நேரம் 8 மணின்னா இங்க அதிகாலை 3 மணி நேரம் பரவாயில்லை ஒரு நாள் ஒரு நண்பனுக்காக விரைவாக எழுவதில் வருத்தமில்லை...
நிச்சயம் பிரார்த்திப்போம்..
நானும் என் பிளாக் விட்ஜெட்டில் இந்த செய்தியை கொடுத்துள்ள பிளாக்குகளின் இணைப்புகளை இணைத்துக்கொள்கிறேன்..
நிச்சயம் பிரார்த்திப்போம்..
நிச்சயம் பிரார்த்திப்போம்..
எல்லாம் வல்ல ஆண்டவனிடம், சிங்கை நாதன் விரைவில் குணமடைய பிராத்திக்கின்றேன்.
நண்பர் திரு.செந்தில்நாதன் சீக்கிரம் நலம்பெற்று வீடு திரும்ப இருக்கும் இடத்திலிருந்து எல்லோரும் செய்வோம் ஒரு கூட்டுப்பிரார்த்தனை. http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_24.html
நிச்சயம் பிரார்த்தனைகள் உண்டு.
திரு.செந்தில்நாதன் விரைவில் குணமடைய பிராத்திக்கின்றேன்.
இன்ஷா அல்லாஹ்..நிச்சயமாக செய்வோம்.
செந்தில்நாதன் நலமுடன் திரும்ப எனது பிரார்த்தனைகள்.
நாம் அனைவரும் சிங்கை நாதன் குணமடைய நோன்பு வைக்கும் சஹர் நேரத்தில் பஜர் தொழுது துவா (பிரார்த்தனை)செய்வோம்...
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!
திரு.செந்தில்நாதனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
வாஞ்ஜூர்
இன்ஷா அல்லாஹ்..நிச்சயமாக துஆ செய்வோம்.
விரைவில் நண்பர் குணமடைய எங்களது பிராத்தனைகள்.
பிரார்த்தனைகள் நிச்சயம் பலனளிக்கும்! நன்றிகள்!
நிச்சயம் பிரார்த்திப்போம்..
கண்டிப்பாக...
நலம் பெற பிரார்த்திப்போம்...பலன் கிடைக்கும்
நிச்சயம் பிரார்த்திப்போம்..
may god bless him
பிரார்த்தனைகளை செய்துகொண்டே..ஷைலஜா
கூட்டுபிரார்த்தனை செய்தோம்.
சிங்கைநாதன் நலம் பெற வாழ்த்துக்கள்.
Post a Comment