Thursday, August 27, 2009

செந்தில்நாதன் அறுவை சிகிச்சை வெற்றி

இன்று (27 ஆகஸ்ட் 2009) சிங்கப்பூர் நேரம் காலை 8 மணிக்குத் தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை மாலை 3:30க்கு வெற்றிகரமாக முடிவடைந்து செந்தில் இப்பொழுது நலமாக உள்ளார். செந்தில்நாதன் நலமுற பிரார்த்தித்த, உதவிய, உதவிக்கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல.

 

 

மேலும் விபரங்களுக்கு

 

 

வல்ல இறைவா உனக்கு யமது நன்றிகள்.

50 மறுமொழிகள்:

gayathri said...

மகிச்சியான செய்தி... செந்தில்நாதன் நலமுடன் வீடு திரும்ப வாழ்த்துகள்

அதிரை அபூபக்கர் said...

ரொம்ப சந்தோசம்..திரு.செந்தில்நாதன் நலமுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வாழ்த்துக்கள்

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. மிக்க நன்றி.

துபாய் ராஜா said...

நல்லதொரு செய்தி.

இரத்தமும் சதையும்
கொண்டது
மற்றவர் இதயம்.
இணையநட்பின் கதையை
சொல்லிடும்
உங்கள் இதயம்.
http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_27.html

விடுத‌லைவீரா said...

நலமுடன் வீடு திரும்ப வாழ்த்துக்கள்

BADRINATH said...

வாழ்க நலமாக வாழ்த்துகிறேன்
பத்ரிநாத்

கிளியனூர் இஸ்மத் said...

தஹஜ்ஜத் தொழுகையில் செந்தில் நாதனுக்காக துவா செய்தேன்....நல்ல செய்தியை சொன்னீர்கள்...நன்றி

இராகவன் நைஜிரியா said...

மிக மிக மகிழ்ச்சியான் செய்தி. செங்கை நாதன் நல்லமுறையில் உடல் தேறி நலமுடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன்.

குடந்தை அன்புமணி said...

மிகவும் மகிழ்ச்சி. பூரண குணம் அடைந்து வீடு திரும்ப வாழ்த்துகள்.

ஜீவன் said...

நல்ல செய்தி!! நன்றி ஜமால்!!!

Karthik said...

glad to hear.. thanks jamal.. :))

சூர்யா ௧ண்ணன் said...

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. உதவிய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி!

சூரியன் said...

மகிச்சியான செய்தி... செந்தில்நாதன் பூரண குணமடைய வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

மகிழ்ச்சியான செய்தி

சரவணகுமரன் said...

மகிழ்ச்சியான செய்தி. மிக்க நன்றி.

அமுதா said...

செந்தில்நாதன் பூரண நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்தனைகள்

’டொன்’ லீ said...

மகிழ்ச்சி தரும் செய்தி....அவர் பூரண குணமடைந்து திரும்பவேண்டும்...

Mrs.Faizakader said...

நலமுடன் வீடு திரும்ப இறைவன் துணையிருப்பான்..

Mrs.Faizakader said...

நலமுடன் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக..

mukilan முகிலன் said...

நல்ல செய்தி!!
செந்தில்நாதன் பூரண குணமடைய வாழ்த்துகள்!
-முகிலன்

குடுகுடுப்பை said...

மகிழ்ச்சி

த. ஜார்ஜ் said...

பூரண நலம் பெறவும்,விரைவில் உடல் நலம் தேறவும் எனது பிராத்தனைகள்.

தேவன் மாயம் said...

மிக்க மகிழ்ச்சி. நலமடைய வாழ்த்துக்கள்!!

Pavithra said...

First time here ... happy that he is good. Me too from singapore.

cmbabu said...

நல்ல செய்தி... அவர் வலைத்தளத்துக்காகக் காத்திருக்கிறேன்...

sakthi said...

மிகவும் மகிழ்ச்சியான செய்தி

வழிப்போக்கன் said...

good news..
:)))

அ.மு.செய்யது said...

நல்ல செய்தி !!!

எல்லாம் பிரார்த்தனைகள் !!இறைவனுக்கு நன்றி !!!

மேலும் பூரணகுணமடைந்து செந்தில் வீடு திரும்ப தூஆக்கள் !!!

அ.மு.செய்யது said...

//கிளியனூர் இஸ்மத் said...
தஹஜ்ஜத் தொழுகையில் செந்தில் நாதனுக்காக துவா செய்தேன்....நல்ல செய்தியை சொன்னீர்கள்...நன்றி
//

வலையுலக நட்பு !!!!

hari raj said...

மிகவும் மகிழ்ச்சி.

ஹரி ராஜகோபாலன்

பார்சா குமார‌ன் said...

ரொம்ப சந்தோசம்..திரு.செந்தில்நாதன் நலமுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வாழ்த்துக்கள்

பாலா said...

nallathu

Ravee (இரவீ ) said...

நல்ல செய்தி...

ஆ.ஞானசேகரன் said...

மகிழ்ச்சியான விடயம்....

நன்றி

தாரணி பிரியா said...

பூரண குணம் அடைந்து வீடு திரும்ப வாழ்த்துகள்.

Suresh Kumar said...

மகிச்சியான செய்தி...

பிரியமுடன்...வசந்த் said...

பிரார்த்தனைகள் வீண்போகவில்லை

மிக்க மகிழ்ச்சி

மண்குதிரை said...

makizhchchi

Kesavan said...

நலம் பெற்று வாழ இறை துணையிருக்கும்.

வால்பையன் said...

விரைவில் பதிவுலகம் வர வாழ்த்துக்கள்!

மதுவதனன் மௌ. / cowboymathu said...

மகிழ்வாய் உளது

ஷ‌ஃபிக்ஸ் said...

மகிழ்ச்சியான செய்தி ஜமால்!!

SUMAZLA/சுமஜ்லா said...

நல்ல செய்தி!

இங்கே பார்க்கவும்:http://sumazla.blogspot.com/2009/08/blog-post_29.html

RAMYA said...

நல்ல மகிச்சியான செய்தி!!
நன்றி ஜமால்!!!

கோமதி அரசு said...

//செந்தில்நாதன் அறுவை சிகிச்சை வெற்றி//

மிகவும் மகிழ்ச்சி.

செந்தில்நாதன் வாழ்க வளமுடன்.

Annam said...

gud news

Annam said...

u r tagged anna

kanagu said...

மிகவும் மகிழ்ச்சியான செய்தி அண்ணா :))

கீழை ராஸா said...

நல்ல உள்ளங்களின் பிராத்தனைகள் ஒரு போதும் வீண் போகாது....

நிஜாம் said...

மகிழ்சியான செய்தி ஜமால். செந்தில் நாதன் முழு நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்போம்.