நீங்களும் வேட்டைக்காரன் விமர்சனம் போட்டுட்டிங்களோன்னு பயந்தேன். நல்லவேளை, போடல. சுட்டியில் இருக்கும் கட்டுரை அருமை (முழுக்க படிக்க தான் மூச்சு வாங்குது).
ஹும்ம் காட்டுவாசி ன்னு ஒரு மானஸ்த்தன் நிம்மதியா இயற்கையோட குடும்பம் நடத்தினா நம்மாளுங்களுக்கு பொறுக்காது... காட்டுல இருக்கற மரத்த வெட்டி வீட்ட கட்டிட்டு புலி வருது, பாம்பு வருது, யான வருது ன்னு அரசாங்கத்துகிட்ட புகார் கொடுப்பாங்க.. tv காரங்களும் flash news போட்டு பரபரப்புன்னு பொழுத ஒட்டிடுவனுங்க... அப்புறம் எங்கனா ஒரு கோட்டம் போட்டு global warming பத்தி இன்னொரு பரபரப்பு...எனக்கென்னமோ civilized ன்னு சொல்லிக்கிற நம்மள மாதிரி முழுசா டிரஸ் போட்டு இயற்கைய நாசம் பண்றவங்கள வேட்டையாடத்தான் அவர் அம்பு உடப்போறார்னு நினைக்கிறேன். நல்ல பதிவு நண்பரே :)
நல்ல பகிர்வு நண்பரே..! இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..! இத்தமிழ் புத்தாண்டில் தங்களது சிறந்த கருத்துக்கள், பதிவுகள், அனைத்தும் நம் உலகத் தமிழர்களிடம் சென்றடைய என்றும் வாழ்த்துக்களுடன் பிரவின்குமார்.
55 மறுமொழிகள்:
என்னங்க ஒரு முத்திரை வசனம் (அதாவது... பஞ்ச் டயலாக் ) கூட இல்லையே இதை எப்படி வேட்டைக்காரன் என்று ஒத்துக்கொள்ள?
// சி. கருணாகரசு said...
என்னங்க ஒரு முத்திரை வசனம் (அதாவது... பஞ்ச் டயலாக் ) கூட இல்லையே இதை எப்படி வேட்டைக்காரன் என்று ஒத்துக்கொள்ள?
//
ரிப்பீட்டு
நன்றி கருணா & கோவி அண்ணா
---------------
அவுங்க வாழ்க்கையே அங்கு punchஆத்தான் இருக்கு
இதுல நான் எங்கே வசனம் எழுதுறது
யார்ன்னா இந்த படத்திற்கு தகுந்த மாதிரி பஞ்ச் டயலாக் எழுதுங்கோ அதை பதிவுலேயே போட்டுடலாம்
கையில வச்சிருக்கன் வில்லு....
என்னோட மோத எவனுக்கு இருக்கு தில்லு!!
ஹஹ்ஹா...நீங்களுமா என்று நினைத்தேன்..கலக்கிட்டீங்க...நீங்க எப்பவுமே வித்தியாசமானவர்னு! :-)) பைதிவே நல்ல பகிர்வு, ஜமால்!
சுறா உண்டா..,
சந்தனமுல்லை said...
ஹஹ்ஹா...நீங்களுமா என்று நினைத்தேன்..கலக்கிட்டீங்க...நீங்க எப்பவுமே வித்தியாசமானவர்னு! :-)) பைதிவே நல்ல பகிர்வு, ஜமால்!
reppppppppppetttttttttuuuuuu
வேட்டைக்காரர் யார தேடுறார்? இந்த பதிவ போட்ட பதிவரையா? ஜமால் சேட்டை அதிகமாயிடுச்சி...!!!
அப்போகாலிப்டோ ?!?!?!!?
நல்ல பகிர்வு.
கெளம்பிட்டாய்ங்கப்பா.....! இதுல ‘பன்ச்’ வேறயா..?
ஏற்கனவே ‘பன்ச்சராகியிருக்கோம்”, சாமி.
ஆகா!
விக்கிற விலைவாசிக்கு காய்கறி கூட வேட்டையாடி தான் திங்கனும் போல. சிக்க மாட்டேங்குதே.
raittunga....
pavam vadaikkaran...sorry vettaikaran
அதுக்குள்ள வேட்டைக்காரன் ஹாலிவுட்டுக்கு போயிடுச்சா?
இது வேற வேட்டைகாரனா!?
hahahaha
அதிரடியா வந்தா..??
எப்பூடி..??
ம்... நடக்கட்டும்... நடக்கட்டும்..
நம்பி வந்த என்ன இப்டி ஏமாத்திபுட்டீங்களே ஜமால்.. :(((
சரி இவர பத்தியும் போய் படிச்சு பாக்கிறேன் :)))
ஜமால்
படம் அதுக்குள்ள ஹாலிவுட் போயிடுச்சான்னு ஷாகுல் கேக்கறாரு... பதில் சொல்லுங்க...
தமிழ் பட வில்லு ஹீரோவ விட இவரு நல்லா இருக்காரு...
/ சி. கருணாகரசு said...
என்னங்க ஒரு முத்திரை வசனம் (அதாவது... பஞ்ச் டயலாக் ) கூட இல்லையே இதை எப்படி வேட்டைக்காரன் என்று ஒத்துக்கொள்ள?
//
ரிப்பீட்டு
சேட்டை ஆரம்பம் ஆகிடிச்சுடோய்:)
என்கிட்டே இருக்குது வில்லு!
முடிந்தா மல்லுக்கு நில்லு!
நீங்களும் வேட்டைக்காரன் விமர்சனம் போட்டுட்டிங்களோன்னு பயந்தேன். நல்லவேளை, போடல. சுட்டியில் இருக்கும் கட்டுரை அருமை (முழுக்க படிக்க தான் மூச்சு வாங்குது).
:)
:)
அட இது அது இல்லையா?? ரைட்டு
vijay lollu vida periya lolla le irukku.. shabaaa....
nan kuda etho perusa eluti irukingalonu aarvema vanthen,...
சரியான சேட்டைக்காரனா இருக்கீங்களே.
வேட்டையாடி விளையாடுறீங்களே பிரதர்!!!
நான் மொக்கைன்னு நினைச்சி புட்டேன்
நல்ல பகிர்வு, ஜமால்!
நல்ல பகிர்வு ஜமால்.
பஞ்ச் வச்சா எழுதறீங்க.
குறும்பு அதிகம் தான்...
எல்லாரும் வேட்டைகாரன்னு நினைச்சுட்டாங்க..
ஏற்கனவே வேட்டைகாரனைப் பற்றி பல SMS எனக்கு நிறைய வந்திருக்கு..
அந்த லிங்க் படிச்சேன்...
:)
ivara vettaikaran-nu sonna vijay kochika poraru anna... :D :D
டெரர் வேட்டை..
நீங்க மட்டும் தானா? இன்னும் யார்னா இருக்காங்களா?
விஜய் இந்த படத்துல மேக்கப் இல்லாத நடிச்சு இருப்பது அருமை :-)
ஹ ஹ ஹ ..சும்மா :-)
கொடுத்த லின்க்கில் நல்ல தகவல்கள் இருக்கு ஜமால், நல்ல பகிர்வு.
//ஷாகுல் said...
அதுக்குள்ள வேட்டைக்காரன் ஹாலிவுட்டுக்கு போயிடுச்சா?//
ஹா..ஹா..:)
என்ன இருந்தாலும் தமிழ் வேட்டைக்கரான் மாதிரி வராது :)
//ஷாகுல் said...
அதுக்குள்ள வேட்டைக்காரன் ஹாலிவுட்டுக்கு போயிடுச்சா?//
சகோ.ஜமால், சரியான காமடி.
புது டெம்லேட் ரொம்ப நல்ல இருக்கு.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், (உம்மு ஹாஜருக்கும்) புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..
தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகளில் உங்கள் "நீயில்லாமல் நான் நீரில்லாத மீன்" இடுகையை பார்த்தேன்.
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜமால்.
ஜமால் சுகம்தானே.
நிலா நல்ல சுகம்.
இப்போ எல்லாம் நிறையப் பேசுறா.
உங்களுக்கும்
உங்க சின்னக்குட்டிக்கும் அன்புத் துணைக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.சுகமா இருங்க.
உங்களின் வேட்டைக்காரன் சூப்பரப்பு...
அதற்கு கருத்து எழுதியவர்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிருபித்துவிட்டார்கள்.
super,romba think panureega
ஹும்ம் காட்டுவாசி ன்னு ஒரு மானஸ்த்தன் நிம்மதியா இயற்கையோட குடும்பம் நடத்தினா நம்மாளுங்களுக்கு பொறுக்காது... காட்டுல இருக்கற மரத்த வெட்டி வீட்ட கட்டிட்டு புலி வருது, பாம்பு வருது, யான வருது ன்னு அரசாங்கத்துகிட்ட புகார் கொடுப்பாங்க.. tv காரங்களும் flash news போட்டு பரபரப்புன்னு பொழுத ஒட்டிடுவனுங்க... அப்புறம் எங்கனா ஒரு கோட்டம் போட்டு global warming பத்தி இன்னொரு பரபரப்பு...எனக்கென்னமோ civilized ன்னு சொல்லிக்கிற நம்மள மாதிரி முழுசா டிரஸ் போட்டு இயற்கைய நாசம் பண்றவங்கள வேட்டையாடத்தான் அவர் அம்பு உடப்போறார்னு நினைக்கிறேன். நல்ல பதிவு நண்பரே :)
ஆகா!
அடுத்த பதிவ போடுரது
50 அப்பாடா
இன்னும் இப்படியே நிக்குதே ஏஏன்ன்???
தங்களுக்கும்...குடும்பத்தினருக்கும்.... பொங்கல் வாழ்த்துக்கள்
யார்ன்னா இந்த படத்திற்கு இயக்குனர்???
...........
சும்மா சொல்லக் கூடாது சூப்பர் வேட்டைக்காரன்தான்~அது இல்ல இது ...)
நல்ல பகிர்வு நண்பரே..! இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
இத்தமிழ் புத்தாண்டில் தங்களது சிறந்த கருத்துக்கள், பதிவுகள், அனைத்தும் நம் உலகத் தமிழர்களிடம் சென்றடைய என்றும் வாழ்த்துக்களுடன் பிரவின்குமார்.
ஒரு போட்டோ நாலு வரி நச்
இதுலயாவது
பஞ்சு டயலாக்கில்லாம் இருக்கே அதுபோதுங்கோ
சூப்பர் ஜமால்காக்கா
Post a Comment