செல்-போ-ன் என்று எல்லோரும் அதிகம் சொல்வதை கேட்டு எனது செல்-போ-ன் சென்றே விட்டது ...
அதே எண் வாங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ...
தொடர்பில் இருத்த நினைப்பவர்கள் தங்கள் தொடர்பு எண்ணை மடலிடவும் அல்லது இங்கே கமெண்ட்டில் சொல்லவும் - கமெண்ட்ஸ் வெளியிடபடமாட்டாது.
--- நன்றி ---
14 மறுமொழிகள்:
Welcome to the club!
Cell phone Losers' sangam.......... he,he,he,he......
நேற்று நான் அழைத்தேன் அதான் கிடைக்கலையா ?
:)
சும்மா ஜோக்கு !
namma blog pakkamum appo poo vanthu ponga sir
அடக்கடவுளே...
அட உங்களுடையதுமா?
தொலஞ்சி போச்சா அடடே
அதைவிட வேறொன்னு நல்லதா கிடைத்து விடும் ஜமால்!!
very bad
buy one and take care
//SUFFIX said...
அதைவிட வேறொன்னு நல்லதா கிடைத்து விடும் ஜமால்!! //
பாருங்க, எல்லாரும் போயிடுச்சா, அச்சச்சோன்னு சொல்றாங்களே தவிர, வேற ஒண்ணு வாங்கித் தர்றேன்னு சொல்றாங்களா பாருங்க.
ஷஃபிதான் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவரு; அடுத்த ஃபிளைட்ல உடனே அனுப்பி வைக்கிறேன்னு சொல்லாமச் சொல்றார் பாருங்க!!
செல்போனுக்கு.... எதுக்கும்
”செல்வா”ன்னு பேரு வச்சி பாருங்களேன்.
கவலைய விடுங்ககாக்கா. செல்போன் சொல்லாம போச்சி அவ்வளவுதான்.
சொல்லிட்டுபோகனுமுன்னு சீக்கிரம்
சொல்லாமல் வந்துடும்சரியா.. என்னது குழப்புறேன் அச்சச்சோ..
என்னங்கண்ணா நாட்போட கருத்தை காணோம் அதையுமா காக்கா துக்கிப்போச்சி, அய்யோடா..
சி. கருணாகரசு said...
செல்போனுக்கு.... எதுக்கும்
”செல்வா”ன்னு பேரு வச்சி பாருங்களேன்.
May 26, 2010 1:07 AM//
ஜமால் இனி உங்கள கிண்டல் செய்ய மாட்டேன்.....
ஏன்னா..... மேலே உள்ள கருத்த சொல்லி 15 நாள் கூட ஆகல இதுக்குள்ள... நான் என் இல்லதரசிக்கு வாங்கி தந்த காதல் பரிசான.... அலைபேசி காணாபோயிட்டுது.
நாங்களும் இந்த பகுதியிலத்தான் இருக்கோம்!!!!
Post a Comment