Tuesday, October 26, 2010

தேடல்


எங்கே ’நீ
வெட்ட வெளியில்
கொட்டும் மழையில்
காடுகள்
மலைகள்
கூகிலில்கூட தேடிவிட்டேன்
எங்கும் இல்லை ’நீ
தேடுகிறேன் தேடுகிறேன்

முட்டாளே உள்ளே தானே இருக்கேன் ’நான்
என்று ’நீ’ ஓசை எழுப்பும் வரை

24 மறுமொழிகள்:

தமிழ் அமுதன் said...

வேதியல் மாற்றங்களை கொடுத்த ஜமால்...! எங்கே ’’நீ’’ என ’’தேடலை’’ தொடங்கும் போது....

இங்கேதான் இருக்கின்றேன் ’’நான்’’ என நீங்கள் சொன்ன பதில் தான் இந்த ’’தேடல்’’...!


அருமை...!

VELU.G said...

nice

Mrs.Menagasathia said...

நல்லாயிருக்கு சகோ!!

vinu said...

pattaasuuuuuuuuuuu


முட்டாளே

kuripidaththagunthaa vasanam

மயாதி said...

முட்டாளே !
நீங்க இல்லை... உங்களுக்குள் இருக்கும் நீயைச் சொன்னேன் !
ஹஹஅஹா..

பீர் | Peer said...

இருப்பை, இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடுவதே தேடலின் இலக்கணமென்றாகிவிட்டது.

தமிழரசி said...

மயாதி said...

முட்டாளே !
நீங்க இல்லை... உங்களுக்குள் இருக்கும் நீயைச் சொன்னேன் !
ஹஹஅஹா..

நீ யின் உணர்வை உணராத நீயும் தான்...

தமிழரசி said...

வெகு நாட்களுக்கு பின் உங்களுக்குள் எழுந்த ஓசை எங்களுக்கும் கவிதையாய் பிரசவித்து ஓசை எழுப்பி இருக்கிறது..........

தமிழரசி said...

இப்படி ஒரு தேடல் இது வரை நானும் அறியவில்லை

அப்துல்மாலிக் said...

நமக்குள்ளே தேடல்... அட இதுக்கூட நல்லாதானிருக்கு, இந்த உண்மை எத்தன பேருக்கு தெரிந்திருக்கும்?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப நல்லாருக்கு.. உள்ளுக்குள் இருக்கும் உன்னை வெளியே கொணர்ந்தால் வெற்றி நிச்சயம்.

கவிதை ரொம்ப நாளைக்கு அப்புறம்... ரொம்ப சூப்பர் ஜமால்.

அன்பரசன் said...

//முட்டாளே உள்ளே தானே இருக்கேன் ’நான்’
என்று ’நீ’ ஓசை எழுப்பும் வரை//

நல்ல வரிகள்

Karthik said...

Good one. But tell me Jamal, mobile ah packet le vechukittu thedineenga thane? :-)

ப்ரியமுடன் வசந்த் said...

ரைட்டு அண்ணா ஃபர்ஸ்ட் கீர் போட்டுட்டாரு !

கவிதையில் வார்த்தைகளில் விளையாடுகிறீர்களே அண்ணா!

நசரேயன் said...

நல்லா தேடுங்க

எஸ்.கே said...

சூப்பர்!

sakthi said...

அருமை அண்ணா

logu.. said...

hayyoda..

kutta sevuthula thedi patheenglangna?

hi..hi.. nallarukku.

ஸாதிகா said...

ஆஹா..கவிதை அருமை சகோ.யாரது?என்ற வினாவுடன் கவிதையின் ஆரம்பவரிகளில் மூழ்கிப்போனவள் இறுதி வரிகள் படித்ததும் சபாஷ் போட தூண்டியது.அசத்துங்கள்.

அரசூரான் said...

தேடலில் “நான்” முந்தியா இல்லை “நீ” முந்தியா? ஆஹா இதுக்கொரு “நீயா? நானா?” வெச்சித்தான் தேடனும் போல... :)

Jaleela Kamal said...

தேடல் நல்ல இருக்கு

விமலன் said...

யார் அந்த நீ,குழந்தையா,இல்லை மனம் கொல்லை கொண்டவர்களா.நல்லாயிருக்கு

சிங்கக்குட்டி said...

தேடல் அருமை :-)

"தாரிஸன் " said...

இத புரிஞ்சுகரதுகுள்ள வாழ்கையே முடிஞ்சு போய்டுது பா.....

Post a Comment