Friday, February 18, 2011

கனவில் தோன்றிய வரிகள்




கனவில் தோன்றிய வரிகள்


-------------------------------------

சாலைகளில்

கற்களையும்

முட்களையும்

அகற்ற துவங்கினேன்

என் மகள் நடக்க துவங்கிவிட்டார்

29 மறுமொழிகள்:

Jaleela Kamal said...

oo hajar nadakka aarampisaasaa.

vaazththukkaL,

paarkkavee azakaaka irukkumee

சங்கவி said...

//சாலைகளில்

கற்களையும்

முட்களையும்

அகற்ற துவங்கினேன்

என் மகள் நடக்க துவங்கிவிட்டார்//

Nice Wordings...

பாரத்... பாரதி... said...

தந்தை மகளுக்கு ஆற்றும் உதவி..

சி.கருணாகரசு said...

பொது நலந்தான்... அதில் சுய நலனும்....

நடக்க துவங்கியதில் மகிழ்ச்சியே....

சி.கருணாகரசு said...

என் மகன் தானாகவே சொந்த முயற்சியில குப்புத்துகிட்டான்...

ஸாதிகா said...

ஐந்தே வரிகளில் மகள் மேல் உள்ள கடலளவு பாசத்தை அற்புதமாக சொல்லி விட்டீர்கள்.

S.A. நவாஸுதீன் said...

இனிமேதான் நீயும் பின்னாடி நடையா நடக்கனும்.

தமிழ் அமுதன் said...

வாங்க..! ஜமால்..!

அருமை..!

தமிழ் அமுதன் said...

//S.A. நவாஸுதீன் said...

இனிமேதான் நீயும் பின்னாடி நடையா நடக்கனும்.//


ஆஹா...! நவாஸ்..!!!!

ஹேமா said...

பாருங்க ஜமால்.....
ஒற்றைப்புள்ளியை வச்சே கவிதை எழுதின உங்களை இவ்ளொ அழகா கவிதை எழுத வச்சுட்டா உங்க குட்டி மகள்.வாழ்த்துகள்.
இனித்தான் அட்டகாசங்கள் தொடரும் !

ஆயிஷா said...

அருமை.

திகழ் said...

அருமை நண்பரே

குழந்தைக்கு என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லுங்கள்

Chitra said...

lovely...

வானம்பாடிகள் said...

நைஸ் ஜமால்.

அந்நியன் 2 said...

வாழ்த்துக்கள் !

தெருவில் நடப்பதற்கு இன்னும் காலங்கள் இருக்கு சார்,அதுக்குள்ளே கல்லையும் முல்லையும் அகற்றி நல்லதை செய்து விட்டிர்களே ? (தமாஷ்)

சுசி said...

ஜல் ஜல்னு கொலுசு ஒலிக்க.. குட்டி மகள் நடக்கிறது.. பாக்யம் ஜமால்..

என் குட்டி மகள் இதே போல படி ஏறிய நினைவுகள்.. :))

தமிழரசி said...

அதான் கல்லையும் முள்ளையும் எடுத்தாச்சே இனிமேல் எழுதலாமே..

தேவன் மாயம் said...

அட! குட்டிப்பொண்ணு ஜமாலையே எழுத வைத்து விட்டதே!

தேவன் மாயம் said...

வாழ்த்துகள் ஜமால்!

தேவன் மாயம் said...

ஜமாலின் கவிதைகள் தொடரட்டும்!

GEETHA ACHAL said...

குட்டி நடக்க தொடங்கிவிட்டாங்களா..

எங்களுக்கு எல்லாம் உங்க பொண்ணை கண்னுல கட்டமாட்டிங்களா...

gayathri said...

S.A. நவாஸுதீன் said...

இனிமேதான் நீயும் பின்னாடி நடையா நடக்கனும்.

hahahhahahha

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள். நடக்க ஆரம்பிச்சது ஹாஜர்; நீங்க இனி ஓட ஆரம்பிக்கணும்!! ;-)))))

ரொம்ப நாள் முன்னாடியே மாடிப்படி ஏறுகிற வீடியோ போட்டிருந்தீங்க, அந்த கணக்குப்படி முன்னாடியே நடக்க ஆரம்பிச்சிருக்கணும். நீங்க இப்பத்தான் மெதுவா கவிதை எழுதுறீங்கன்னு நினைக்கிறேன். சரியா?

மாணவன் said...

வாழ்த்துக்கள் :)

அப்துல்மாலிக் said...

நடக்கட்டும்... நடக்கட்டும்..
எல்லாம் நல்லதே நடக்கட்டும் :))

அரசூரான் said...

கனவிலும் கவிதையா? எப்போதும் பொண்ணு நினைப்பாவே இருக்கு போல... அதான்.

அன்னு said...

அழகு! கவிதையும் பாப்பாவும் .. :)

இனி பதிவு எழுத உங்களுக்கு நேரம் கம்மியாத்தேன் கிடைக்கும், இனி கீழே விழற பொருளை பிடிச்சு/ எடுத்து / அடுக்கி வெக்கவே நேரம் சரியா இருக்குமே...

குடந்தை அன்புமணி said...

நடக்கத் தொடங்கிவிட்டாரா? இனிதான் ஜாக்கிரதையாக பார்த்துக்கணும்...
ம்... ரசித்து அனுபவியுங்கள்...
குழந்தையின் ஒவ்வொரு படநிலையும் (step) ரசிக்கத்தக்கதே...

சிநேகிதன் அக்பர் said...

அட அருமை. நடக்க ஆரம்பித்தவுடனே மாடிப்படி ஏற ஆரம்பிச்சாச்சா.

வாழ்க்கையில் இன்னும் பல வெற்றிப்படிகளை அடைய வாழ்த்துகள்.


//இனிமேதான் நீயும் பின்னாடி நடையா நடக்கனும். //

அட! நவாஸ் தலயா. எங்கே அண்ணே இருக்கீங்க ஆளையே பிடிக்க முடியலை!

Post a Comment