Saturday, February 5, 2011

நல்லவனை கெட்டவன் ஆக்கு


Interesting ...



11 மறுமொழிகள்:

Chitra said...

நான் இதை முன்பே பார்த்தேன்.... செம தீம்....
ஆளையே ரொம்ப நாளா காணோம்.... இப்போ filmu காட்ட வந்தீகளா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

சி.கருணாகரசு said...

ஏங்க உங்கள மாதிரியே ஒருத்தர் முன்னாடி எழுதிகிட்டு இருந்தாருங்க....

அவரு பேருகூட உங்களபோலவே... நட்புடன் ஜமால்தாங்க....

சி.கருணாகரசு said...

குட்டீஸ் உட்பட அனைவரும் நலந்தானே?

Jaleela Kamal said...

ம்ம் பார்த்தாச்சு, கடைசில இப்படி ,,,,

சுசி said...

வீடியோ ஆபீஸ்ல பார்க்க முடியலை ஜமால்.

மாதேவி said...

நல்லவழிதான் :))

மாணவன் said...

வீடியோ பகிர்வுக்கு நன்றி நண்பரே...

ஹேமா said...

ஜமால் சுகம்தானே.போன என் பதிவில்கூட உங்களை ஞாபகப் படுத்தியிருந்தேன்.

இப்பத்தான் கவனிக்கிறேன்.
மகாராணின்னு ஒரு பதிவு.
அதுக்கப்புறம் உங்க பதிவுகளை டஸ்போர்ட்டில எனக்குக் காட்டல.இப்பக்கூட வேற ஒருத்தர் பதிவுக்கூடாகத்தான் சும்மா வந்து பாத்தேன்.ஏன்னு தெரில கவனிக்கறேன் !

கிரி said...

செம :-)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

good-;))

இராஜராஜேஸ்வரி said...

நல்லவன் நல்லவனாகவே இருக்கட்டுமே!

Post a Comment