Saturday, July 23, 2011

சு(அ)ம்மா அப்டேட்ஸ் - 1



குழந்தைகளுக்கு
சுமை வேண்டாமென்று
புத்தகத்தையே நிறுத்திவிட்டார்

 *------------------------*

அமாவசையன்றும்
நிலவை காட்டி
சோறூட்டும் தாய்

புத்தகம் இல்லாமல்
பள்ளிக்கு செல்ல‌
சொல்லும் அம்..
போன்றே ...


*------------------------*

16 மறுமொழிகள்:

சுசி said...

:))

ஸாதிகா said...

கவிதை அருமை.தலைப்பு அதைவிட அருமை.

சத்ரியன் said...

ஆஹா...!

# கவிதை வீதி # சௌந்தர் said...

ரைட்டு...

மாதேவி said...

அப்டேட்ஸ் ..ஆகா.

இரசிகை said...

:)

ஹேமா said...

சபாஷ் !

ஹுஸைனம்மா said...

(அந்த) அம்மாவின் பாசத்தைக் குறை கூறாதீர்கள்!! ;-))))))))))

வானம்பாடிகள் said...

=)))

குடந்தை அன்புமணி said...

:)

ஷீ-நிசி said...

குழந்தைகளுக்கு
சுமை வேண்டாமென்று
புத்தகத்தையே நிறுத்திவிட்டார்

*------------------------*////

இந்த வரிகள் 'நச்'

வாழ்த்துக்கள் நண்பரே!

சிநேகிதன் அக்பர் said...

அம்மான்னா சும்மாவா ?????!!!!!!!!

அப்துல்மாலிக் said...

//குழந்தைகளுக்கு
சுமை வேண்டாமென்று
புத்தகத்தையே நிறுத்திவிட்டார்//

அதான் லேப்டாப் தரபோறாங்களே,கூடவே பென் டிரைவ்ம் தருவதா சொல்லிருக்காங்களாம்

மோனிபுவன் அம்மா said...

கவிதை அருமையோ அருமை.

சீனுவாசன்.கு said...

அம்மம்மா...முடியல!

Avathaany said...

நல்ல பதிவு

Post a Comment