தமிழ்
பிரச்சனையில்லை
ஆங்கிலம்
நோ ப்ராப்ளம்
மலையாளம்
குழப்பமில்லா
உர்தூ/ஹிந்தி
பர்வா நெய்
அரபி
மாஃபி முஷ்கில்
...
...
...
இப்படி எந்த மொழியில்
நீ சொன்னாலும்
"பரவாயில்லை" என்று
சொல்லிவிடுவேன் ...
மெளனம்
கொண்டு என்னை கொல்லாதே
மொழி பெயர்க்க தெரியாமல்
தவிக்கின்றேன் ...

14 மறுமொழிகள்:
ஆஹா... என்னத்த சொல்ல..? :-))
:)
அடடா...அருமையான ”நச்” கவிதை.
அடடா மெளனப்போராட்டமா? அப்ப கொஞ்சம் கஷ்டம் தான்..
காதலியுடன் போராட்டம்?
மௌன விரதமா?
என்ன மௌன மொழி.
இந்த மவுனத்திற்கு விரைவில் விடை கிடைக்கும் நண்பா..
மௌனம் ஒரு பேராயுதம் :))
என்ன ஜமால்...இப்பத்தான் மௌனமொழிக்குக்குள் சிக்கித் தவிக்கிறீங்கபோல !
மாஃபி முஷ்கில்...
:))
Super Kavithai
Kalakkal kavithai
மௌன மொழி புரியாமல் தவிக்கும் நபர்களோட நீங்களும் ஐக்கியமாகிட்டீங்க வந்து டோக்கன் வாங்கிட்டு கியூவுல நில்லுங்க....
Post a Comment