Thursday, December 8, 2011

என்னுள்ளே இருக்கும் அவள்



என்
சேலை கூட
சோலையானது

உன் புன்னகை
கண்டு

என் சேலை
பூக்களும்
பூக்கின்றன

...

8 மறுமொழிகள்:

ஹேமா said...

அட...அட...ஜமால் குளிர்காலத்திலயும் பூக்கள் பூத்துக்கிடக்கு.உங்க பூவானவளுக்கு என் வணக்கம் சொல்லிடுங்க !

தமிழரசி said...

பின்நவீனமாங்கோ?

சிநேகிதி said...

ம்ம்ம்... அழகான வரிகள்

ஸாதிகா said...

அழகிய ஹைகூ...

சத்ரியன் said...

மாப்பூ,

பூக்க
ஆரம்பிச்சிடுச்சி போல!

Jaleela Kamal said...

mmika arumai

♔ம.தி.சுதா♔ said...

புன்னகைக்கு இந்தளவு மதிப்பா..

அருமை சகோ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைத் தனியார் வானொலிகளின் பணம் பறிப்பும் ஒரு பரதேசியின் பரிதவிப்பும்

Rishvan said...

அருமை...

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

Post a Comment